காட்டுமிராண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''காட்டுமிராண்டி''' என்பது நாகரீகம்[[நாகரிகம்]] அற்றவர் என்று கருதும் ஒருவரைக் குறிக்கும் சொல். இச்சொல் ஒரு நாட்டினரையோ, [[இனம்|இனத்தையோ]], பழங்குடியினரையோ[[பழங்குடி]]யினரையோ பொதுப்படையாகக் குறிக்கவும் பயன்படுத்துவது உண்டு. இது நகர நாகரிகத்தினரின் நோக்கு ஆகும். கொடூரமான, எதற்கும் சண்டைபோடுகிற, பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒருவரையும் ''காட்டுமிராண்டி'' என உருவகப்படுத்திக் கூறுவது உண்டு.
 
[[தமிழ்|தமிழில்]] ''காட்டுமிராண்டி'' என்னும் சொல் ''--'' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருள் கொண்டதாகப் பயன்படுகிறது. குறித்த ஆங்கிலச் சொல் கிரேக்க மொழியில் "கிரேக்கர் அல்லாதவர்" என்னும் பொருள் தருகின்ற ''---'' என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. அக்காலத்தில் கிரேக்கர்கள் நாகரிகம் உள்ளவர்களாகக் கருதப்பட்டதால் ஏனையோர் நாகரிகம் அற்றவர்கள் என்ற கருத்துரு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், கிரேக்கரின் நகர அரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் புரிந்தபோது ஒரு பகுதியினரை மற்றவர் காட்டுமிராண்டிகளாகக் குறிப்பிட்டுக்கொண்டனர்.
 
உரோமர்கள் பல்வேறு யேர்மானிய குழுக்களை, settled Gauls, ஹண் இனத்தவரை காட்டுமிராண்டிகளாக கருதினர்.
"https://ta.wikipedia.org/wiki/காட்டுமிராண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது