காட்டுமிராண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''காட்டுமிராண்டி''' என்பது [[நாகரிகம்]] அற்றவர் என்று கருதும் ஒருவரைக் குறிக்கும் சொல். இச்சொல் ஒரு நாட்டினரையோ, [[இனம்|இனத்தையோ]], [[பழங்குடி]]யினரையோ பொதுப்படையாகக் குறிக்கவும் பயன்படுத்துவது உண்டு. இது நகர நாகரிகத்தினரின் நோக்கு ஆகும். கொடூரமான, எதற்கும் சண்டைபோடுகிற, பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒருவரையும் ''காட்டுமிராண்டி'' என உருவகப்படுத்திக் கூறுவது உண்டு.<ref>''Webster's New Universal Unabridged Dictionary'', 1972, pg. 149, Simon & Schuster Publishing</ref>
 
[[தமிழ்|தமிழில்]] ''காட்டுமிராண்டி'' என்னும் சொல் ''--barbarian'' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருள் கொண்டதாகப் பயன்படுகிறது. குறித்த ஆங்கிலச் சொல் [[கிரேக்க மொழியில்மொழி]]யில் "கிரேக்கர் அல்லாதவர்" என்னும் பொருள் தருகின்ற ''---βάρβαρος (barbaros)'' என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. அக்காலத்தில் கிரேக்கர்கள்[[கிரேக்கர்]]கள் நாகரிகம் உள்ளவர்களாகக் கருதப்பட்டதால் ஏனையோர் நாகரிகம் அற்றவர்கள் என்ற கருத்துரு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், கிரேக்கரின் நகர அரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் புரிந்தபோது ஒரு பகுதியினரை மற்றவர் காட்டுமிராண்டிகளாகக் குறிப்பிட்டுக்கொண்டனர்.<ref>Siculus Diodorus, Ludwig August Dindorf, Diodori Bibliotheca historica - Volume 1 - Page 671</ref> in the early modern period and sometimes later, Greeks used it for the [[Turkish people|Turks]], in a clearly pejorative way.<ref>Εκδοτική Αθηνών, ο Ελληνισμός υπό ξένη κυριαρχία: Τουρκοκρατία, Λατινοκρατία, 1980, page 34 (in Greek)</ref><ref>Justin Marozzi, The Way of Herodotus: Travels with the Man who Invented History, 2010, pages 311–315</ref>
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
உரோமர்கள் பல்வேறு யேர்மானிய குழுக்களை, settled Gauls, ஹண் இனத்தவரை காட்டுமிராண்டிகளாக கருதினர்.
"https://ta.wikipedia.org/wiki/காட்டுமிராண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது