காட்டுமிராண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
==சொற்பிறப்பு==
[[சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி]], ''காட்டுமிராண்டி'' என்னும் சொல்லுக்கு நேரடியான பொருள் எதையும் தரவில்லை. ஆனால் ''மிருகாண்டி'' என்னும் சொல்லுக்குக் ''காட்டுமிராண்டி'' எனப் பொருள் தந்துள்ளது. இந்த அகராதியின்படி ''மிருகாண்டி'' என்னும் சொல் ''மிருகம் + ஆள்'' என்னும் சொற்பிணைப்பினால் உருவானதாகத் தெரிகிறது. எனவே ''காட்டுமிராண்டி'' என்னும் சொல் "காட்டு விலங்குகளின் தன்மைகளைக் கொண்ட ஆள்" என்ற நேரடிப் பொருள் தருவதாகக் கொள்ள முடியும்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காட்டுமிராண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது