இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
=== திமுக - கனிமொழி ===
திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான [[கனிமொழி]]யும் இந்த முறைக்கேட்டில் முக்கிய பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.<ref>[http://www.dnaindia.com/india/report_2g-scam-kanimozhi-only-a-suspect-for-now-says-cbi_1523099 2G scam: Kanimozhi only a suspect for now, says CBI]</ref> ஏப்ரல் 25, 2011 அன்று சிபிஐ தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11-ன் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=409896&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=2%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81:%20%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88 2ஜி அலைக்கற்றை வழக்கு: கனிமொழி கூட்டு சதியாளர்- சிபிஐ குற்றப்பத்திரிகை - தினமலர் செய்தி]</ref>. கைது செய்வதைத் தவிர்க்க இவர் முறையிட்ட [[பினை ஆணை|ஜாமீன்]] மனு மே 6, 2011 அன்று பாட்டியாலா சிபிஐ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு மே 14 அன்று தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பு மே 20, 2011 அன்று அவரது ஜாமீன் தள்ளுபடி செய்து கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.<ref>http://www.ndtv.com/article/india/2g-scam-no-bail-for-kanimozhi-court-orders-immediate-arrest-107166</ref>
 
===தி.மு.க., தலைவர் கருணாநிதியின் இரண்டாம் மனைவி தயாளு அம்மாள்===
 
===தி.மு.க.,-கருணாநிதியின் இரண்டாம் மனைவி தயாளு அம்மாள்==