"க. கைலாசபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

189 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
கைலாசபதி [[மலேசியா]]வின் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தந்தை தில்லைநாயகி நாகமுத்து. தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி [[இரண்டாம் உலகப் போர்]] முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார்.
 
உயர் கல்வியை [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யிலும், பின்னர் [[கொழும்பு ரோயல் கல்லூரி]]யிலும் தொடர்ந்தார். பின்னர் [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழகத்தில்]] ([[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனை வளாகம்]]) இளங்கலை (சிறப்பு) பட்டத்தை [[1957]] பெற்றார். இவ்வகுப்பில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்தார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், [[சு. வித்தியானந்தன்]] ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.
 
==தொழில்==
9,287

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1651586" இருந்து மீள்விக்கப்பட்டது