செம்பை சங்கீத உற்சவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{infobox music festival | music_festival_name = செம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
{{Infobox settlement
{{infobox music festival
| music_festival_name = செம்பை சங்கீத உற்சவம்
| image =
வரிசை 9:
|
}}
'''செம்பை சங்கீத உற்சவம்''' (Chembai Sangeetholsavam) ஒரு வருடாந்திர [[கருநாடக சங்கீதம்|கருநாடக சங்கீத]] நிகழ்வாகும். இது [[இந்தியா]]வின் [[கேரளா]] மாநிலத்திலுள்ள [[குருவாயூரில்]] ''குருவாயூர் தேவஸ்வம்'' அமைப்பால் நடத்தப்படுகிறது. இது கர்நாடக இசை மேதை [[செம்பை வைத்தியநாத பாகவதர்]] நினைவாக நடத்தப்படுகிறது.<ref>http://www.thehindu.com/features/metroplus/tunes-to-higher-notes/article4680327.ece</ref><ref>http://www.hindu.com/2007/07/01/stories/2007070154950400.htm</ref>
 
==வரலாறு==
[[செம்பை வைத்தியநாத பாகவதர்]] கோயிலில் 60 வருடங்களுக்கும் மேலாக புகழ்பெற்ற இசைக் கலைஞர்களைக் கொண்டு நிகழ்சியை நடத்தி வந்தார்.<ref>http://www.hindu.com/fr/2009/09/04/stories/2009090451440300.htm</ref><ref>http://ibnlive.in.com/news/kerala-kids-gear-up-for-local-music-reality-show/52292-8.html</ref> இது ''திருவையாறு தியாகராஜ ஆராதனை''யைப் போன்றதொரு நிகழ்சியாகும். ''குருவாயூர் தேவஸ்வம்'' அமைப்பு [[செம்பை வைத்தியநாத பாகவதர்|செம்பை வைத்தியநாத பாகவதரின்]] மறைவிற்குப் பின்னர் 1974 ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்சியை நடத்தி வருகிறது. [[செம்பை வைத்தியநாத பாகவதர்]] நினைவாக இந்நிகழ்விற்கு ''செம்பை சங்கீத உற்சவம்'' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/செம்பை_சங்கீத_உற்சவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது