மைக்ரோசாப்ட் எக்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 83:
==துல்லியத்தன்மை==
எக்செல் இலக்கங்களை 15 பொருளுடைய (significant figures) இலக்கங்களாகவே செமித்துக்கொள்ளும். இதனால் 16 இலக்கமுள்ள கடனட்டை (credit card) இலக்கத்தை இலக்கமாக சேமிக்க இயலாது ஆயினும் சொற்தொடராகச்(text) சேமித்துக் கொள்ளலாம். சூத்திரங்களைக் கணித்தபின் கிடைக்கும் துல்லியத்தன்மை இதனைவிடக்குக் குறைவானதெனினும் பெரும்பாலான கணித்தல்களுக்கு எக்செல் போதுமானதாகும். எக்செல் சமன்பாடுகளின் விடையைப் பொதுவாக 11 பொருளுடைய இலக்கங்களாகக் எக்செலில் காட்சிப்படுத்தும்.
 
==வார்ப்புரு==
எக்செல் வார்புருக்கள் (templates) %AppData%\Microsoft\Templates இல் வழமையாக சேமிக்கப்படும். வழமையான சேமிப்பு இடத்தை மாற்றுவதானால் மைக்ரோசாப்ட் வேட் ஊடாகவே செய்யலாம். <ref>[http://answers.microsoft.com/en-us/office/forum/office_2010-customize/my-templates-path-in-excel-2010-needs-changing/cd7d9cf7-b769-e011-8dfc-68b599b31bf5 எனது எக்செல் வார்புருவின் சேமிப்பு இடத்தை மாற்றவேண்டும்] {{ஆ}} கடைசியாக 28 ஏப்ரல் 2014 அன்று பார்க்கப்பட்டது.</ref>
 
== இவறையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_எக்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது