மணியம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 51:
[[1974]] – [[ஏப்ரல் 4]]ஆம் நாள் இழிவு ஒழிப்புக் கிளர்ச்சி, தமிழகம் முழுவதும் இருந்த அஞ்சலகங்களின் முன்னர் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. [[சென்னை|சென்னையில்]] நடந்த கிளர்ச்சிக்கு மணியம்மையார் தலைமை தாங்கினார்.<ref>இறையன், அ, பக். 11</ref>
 
[[தில்லி]]யில் [[இராம லீலா|இராமலீலை]] நடத்தி [[இராவணன்]] உருவத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியில் இந்தியாவின் அன்றைய குடியரசுத் தலைவர் [[பக்ருதின் அலி அகமது|பக்ருதின் அலி அகமதுவும்]] இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அன்றைய தலைமை அமைச்சர் [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியும்]] கலந்துகொள்ளக் கூடாது என [[1974]] – [[அக்டோபர் 26]]ஆம் நாள் மணியம்மையார் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதனைக் கண்டிக்கும் வகையில் 1974 – [[டிசம்பர்|திசம்பர்]] – 25ஆம் நாள் சென்னையில் '''இராவணன் லீலை''' திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. மணியம்மையார் அக்கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தார். [[இராமன்]], [[சீதை]], [[இலக்குவன்]] உருவங்களை அவர் தீயிட்டுக் கொளுத்தினார்.<ref>இறையன், அ, பக். 11-12</ref>
 
[[1976]] – [[ஜனவரி|சனவரி]] – 31ஆம் நாள் அறிவிக்கப்பட்ட [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையின்]] பொழுது மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.<ref>இறையன், அ, பக். 12</ref>
"https://ta.wikipedia.org/wiki/மணியம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது