தோக்ரி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:alue jossa dogria puhutaan.png|right|thumb|இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இம்மொழியைப் பேசுபவர்கள் வசிக்கும் பகுதியின் வரைபடம்]]
'''தோக்ரி''' (डोगरी or ڈوگرى) இந்தியாவில் 2 மில்லிடியன் வரையான மக்களால் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழி. 2003 இல் இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் ஒன்றாக இது அங்கீகரிக்கப்பட்டது. இம் மொழியைப் பேசுவோர் யம்மு (Jammu) பகுதிகளில் கூடுதலாக வசிக்கின்றனர்.
'''தோக்ரி''' (डोगरी or ڈوگرى) இந்தியாவின் [[ஜம்மு]] [[காசுமீர்]] மற்றும் [[பாக்கித்தான்|பாக்கிஸ்தனில்]] 50 இலட்சம் பேர் இம்மொழியைப் பேசுகின்றனர்.<ref name="book001">
 
{{cite book
{{இந்தியாவின் மொழிகள்}}
|title=Encyclopaedia of Teaching Languages in India, v. 20
|first=Sita Ram
|last=Sharma
|publisher=Anmol Publications
|location=
|year=1992
|isbn=
|url=http://books.google.com/?id=wIJhAAAAMAAJ
|page=6
}}
</ref> இது ஒரு இந்திய-ஆரிய மொழி ஆகும். 2003 ஆம் ஆண்டில் இம்மொழியானது இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இம்மொழியைப் பேசுபவர்கள் ''தோக்ராக்கள்'' என அழைக்கப்படுகின்றனர். இம்மொழி ''பகாரி'' என பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் [[இமாச்சலப் பிரதேசம்]] மாநிலத்திலும், [[பஞ்சாப்]]பின் வடக்குப் பகுதியிலும் இம்மொழியைப் பேசுபவர்கள் வசிக்கின்றனர்.<ref name="book002">
{{cite book
|title=History and Culture of Himalayan States, v.4
|first=Anita K.
|last=Billawaria
|publisher=Light & Life Publishers
|location=
|year=1978
|isbn=
|pages=
|url=http://books.google.com/?id=HL21AAAAIAAJ
}}</ref> Dogri speakers are called [[Dogra]]s, and the Dogri-speaking region is called Duggar.<ref name="book003">
{{cite book
|title=An Introduction to Dogri Folk Literature and Pahari Art
|first=Lakshmi
|last=Narain
|publisher=Jammu and Kashmir Academy of Art, Culture and Languages
|location=
|year=1965
|isbn=
|pages=
|url=http://books.google.com/?id=BARAAAAAIAAJ
}}</ref> இம்மொழியின் எழுத்து வடிவம் ''தாக்ரி'' (Takri) ஆகும். இது காஷ்மீர் பகுதியிலுள்ள ''சாரதா'' (Śāradā script) எழுத்து வடிவத்தை ஒத்தது.<ref name="book004" />
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இந்திய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தோக்ரி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது