சுவாமி தயானந்த சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Hindu leader
|name = சுவாமி தயானந்த சரசுவதி
|image = Pujya4.jpg
|caption = சுவாமி தயானந்த சரசுவதி
|birth_date = ஆகஸ்டு, 15, 1930
|birth_place = [[திருவாரூர் மாவட்டம்]] [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|birth_name =
|death_date =
|death_place =
|known =
|philosophy = [[அத்துவிதம்|அத்வைத வேதாந்தம்]]
|honors =
|quote =
|footnotes = [[மெய்யியல்|மெய்யியலாளர்]]
}}
 
{{இந்து புனிதநூல்கள்}}
'''சுவாமி தயானந்தர்''' பிறப்பு: ஆகஸ்டு 15, 1930. தமிழ்நாட்டில் [[திருவாரூர்]] மாவட்டத்தில், மஞ்சக்குடி கிராமத்தில் பிறந்த தயானந்தர் மரபுவழி வந்த [[அத்வைதம்|அத்வைத வேதாந்த]] ஆசிரியர். [[சின்மயானந்தா|சுவாமி சின்மயானந்தரிடம்]] 1952-ல் துறவற தீட்சை பெற்று, விஜயவாடா அருகில் உள்ள குடிவாடா எனுமிடத்தில் உள்ள சுவாமி பிரவானந்தரிடம் குருகுலக் கல்வி பயின்ற வேதாந்த மாணவர். சுவாமி தயானந்தர் கடந்த 1972ஆம் ஆண்டு முதல் நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி, தொடர்ந்து அத்வைத [[வேதாந்தம்|வேதாந்த]] சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார். இவரிடம் [[வேதாந்தம்]] பயின்ற அறுபது மாணவர்கள் தற்போது தலைசிறந்த வேதாந்த ஆசிரியர்களாக, நாட்டில் பல்வேறு பகுதிகளில் அத்வைத வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_தயானந்த_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது