காமினி திசாநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வாழ்க்கை
வரிசை 1:
'''லயனல் காமினி திசாநாயக்கா''' ([[மார்ச் 20]], [[1942]] - [[அக்டோபர் 24]], [[1994]]) [[இலங்கை]]யின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் அதிபர் பதவிக்கான வேட்பளருமாவார்.
 
== தொடக்க வாழ்கைவாழ்க்கை ==
 
இலங்கையின் மலையகத்தின் [[கொத்மலை]]யில் பிறந்தார். அவரது தந்தையார் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யில் [[சாலமன் பண்டாரநாயக்கா]]வின் அரசில் பிரதி அமைச்சராக செயற்பட்டு வந்தார். திசாநாயாக்கா [[கண்டி புனித திரித்துவக் கல்லூரி]]யில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து [[1967]] ஆம் ஆண்டு சட்டத்தரணியானார். [[1988]] ஆம் ஆண்டு அதிபரின் சட்டத்தரணியாக பதவியேற்றார். [[1992]] ஆம் ஆண்டு கேம்பிரிஜ் பல்கலையில் எம்.பில். பட்டப்படிப்பை முடித்தார்.<ref name='Dailymirror'>{{cite news | first=Gayani | last=Perera | coauthors= | title=If cricket is king, he was the kingmaker | date= | publisher=Dailymirror | url =http://www.dailymirror.lk/worldcup/History/12.html | work = | pages = | accessdate = 2008-05-19 | language = }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/காமினி_திசாநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது