இயற்கை வளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating interwiki links, now provided by Wikidata on d:q188460
வரிசை 37:
== இயற்கை வளமுகாமைத்துவம் ==
 
'''இயற்கை வளமுகாமைத்துவம் ''' என்பது நிலம்,[[நீர்]],[[மண்|மண்வகைகள்]], [[தாவரங்கள்|செடிகள்]]மற்றும் விலங்குகள் ஆகிய இயற்கை வளங்களை, இவைகளின் தாக்கம் எவ்வாறு நடைமுறையில் வாழ்க்கை தரம்மற்றும் எதிர்கால வாழ்கைவாழ்க்கை தரத்தை பாதிக்கிறது என்பதை முகாமைத்துவம் செய்வது ஆகும். இயற்கை வளமுகாமைத்துவம் [[நிலைப்பேறான அபிவிருத்தி|நிலைப்பேறான முன்னேற்ற]] [[கருதுகோள்|கருதுகோளுடன்]] அதாவது நிலங்களை கையாளும் முறை மற்றும் சுற்றுச் சூழல் பரிபாலனம் ஆகியவற்றிற்கு நெருக்கமான தொடர்பு கொண்டது ஆகும்.
 
நகர சீரமைப்பு மற்றும் [[சூழ்நிலையை கையாளும் முறை|சுற்றுப்புற சுழ்நிலையை கையாள்வது]] போன்றவற்றிற்கு முரண்பாடாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை ஆனது [[உயிரினங்களுக்கு இடையே உள்ள தொடர்பு மற்றும் உயிரினங்கள் மற்றும் சுழ்நிலை இவைகளுக்கு உள்ள தொடர்பு பற்றிய அறிவியல்|சுழ்நிலை அறிவியல்]] மற்றும் இயற்கை வளங்களை பற்றி நுணுக்கமாக தெரிந்து கொள்வது மற்றும இந்த இயற்கை வளங்களின் பேணி காக்க உதவும் ஆதாரங்களையும் புரிந்து கொள்வது ஆகும் .<ref>மாஸே பல்கலைகழகம்: [http://study.massey.ac.nz/massey/students/studymassey/programme.cfm?major_code=2261&amp;prog_code=93013 பயன்பாடு அறிவியலில் இளங்கலை பட்டம்] (இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை)</ref>
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_வளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது