இலங்கை சனாதிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
 
{{இலங்கை அரசியல்}}
'''இலங்கை மக்களாட்சி சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர்''' (''President of Democratic Socialist Republic of Sri Lanka'') அல்லது '''இலங்கை சனாதிபதி''' [[இலங்கை]] அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி [[1978]] இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை அரசுத்தலைவர் [[மகிந்த ராஜபக்ச]] ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_சனாதிபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது