காடழிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
வரிசை 80:
== பொருளாதார பாதிப்பு ==
 
[[உயிரியற் பல்வகைமை|உயிரியல் பன்முகத்தன்மை]](CBD) பற்றி பான் நகரில் நடந்த மாநாட்டில் காடழிப்பு மற்றும் இயற்கை சீர்கேடுகளினால் உலகில் உள்ள ஏழைகளின் வாழ்கைவாழ்க்கை தரத்தின் குறைவதோடு 2050க்குள் உலகின் [[ஜிடிபி]] 7% குறைந்துவிடும் என்று அறிக்கை கூறுகிறுது.<ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/7424535.stm Nature loss 'to hurt global poor'], BBC News, May 29, 2008</ref> வரலாற்று ரீதியாக, [[நீர்]] மற்றும் விவசாய நிலங்கள் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவியதை போலவே காடுகளில் இருந்து கிடைத்த வனபொருள்கள்களின் பயன்பாடு ஒரு முக்கிய பங்காற்றியது. இன்றும் வளர்ந்த நாடுகளில் கட்டிடம் வீடுகள் முதலியவற்றிற்கும் மரக்கூழ் காகிதம் செய்யவும் மரங்களை பயன்படுத்திகிறார்கள். வளரும் நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்கள் வெப்ப மூட்டுவதற்கும் மற்றும் சமையலுக்கும் விறகுகளை சார்ந்திருக்கிறார்கள்.<ref>[http://atlas.aaas.org/pdf/63-66.pdf Forest Products]. (PDF) . Retrieved on 2011-12-04.</ref>
 
காட்டு உற்பத்தி பொருட்களின் தொழில்துறை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பகுதியாகும். குறுகிய கால நலன்களுக்காக, காடுகளை வேளாண்மை நிலங்களாக மாற்றுவதும், காடுகளிலுருந்து கிடைக்கும் மர பொருட்கள் அதிகமாக சுரண்டுவதும், பொதுவாக நீண்ட கால வருமானம் மற்றும் நீண்ட கால உயிரியல் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேற்கு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், தென்கிழக்கு ஆசியா மற்றும் பல பகுதிகளில் சரிந்துவரும் மரம் அறுவடைகளினால் குறைந்த வருவாய் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மரம்வெட்டுவதால் ஆண்டுதோறும் [[பொருளாதாரம்|தேசிய பொருளாதாரத்திற்கு]], பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுத்துகிறது.<ref>{{cite web|url=http://rainforests.mongabay.com/0905.htm|work=rainforests.mongabay.com|title=Destruction of Renewable Resources}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/காடழிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது