மாந்த பாலுணர்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
===சிக்மண்ட் பிராய்ட்===
மனோதத்துவ அறிஞர் '''ப்ராய்ட்''', "பாலுணர்வு நடத்தை என்பது [[உயிரியல்]] சார்ந்த, உள்ளத்துள் முக்கிய ஊக்குவிக்கும் சக்தியாகும்" என முன்மொழிந்தார். இவர்தம் கூற்றின்படி பாலுணர்வு இரண்டு பரந்த குழுக்களாக்கப்பட்டது. அவை ஈரோஸ் (பிறப்பு)- இது அனைத்து சுய பாதுகாத்தல், வாழ்வூக்கங்கள் மற்றும் சிற்றின்ப உணர்வுகளை உள்ளடக்கியது. தனடோஸ் (மரண உள்ளுணர்வு) என்பது ஆக்கிரமிப்பு , சுய அழிவு, கொடு உணர்வு ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். பிராய்டின் கூற்றின்படி பாலுணர்வு உடல்என்பது சார்ந்தஉடலின் சிற்றின்பங்களைச் சார்ந்ததாகும்.
 
===ஜான் லாக்===
"https://ta.wikipedia.org/wiki/மாந்த_பாலுணர்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது