மாந்த பாலுணர்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 74:
==பொதுவான பாலியல் கட்டுப்பாடு மற்றும் சுகாதார நடவடிக்கைகள்==
* பாலியல் கல்வி
சரியான வழிகாட்டுதல் மூலம் பாலியல் பற்றியும், அதன் சந்தேகங்கள் பற்றியும் அறிந்து தெளிதல்.
* சுயக் கட்டுப்பாடு,தேவையற்ற கருத்தரித்தலைத் தடை செய்தல்
 
* சுயக் கட்டுப்பாடு,
 
===பிறப்பு கட்டுப்பாடு===
*மக்கள்தொகை சுயக்கட்டுப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடு,தேவையற்ற கருத்தரித்தலைத் தடை செய்தல்.
*குடும்பக்கட்டுப்பாடு
*கருத்தடைச் சாதனங்கள்
வரி 83 ⟶ 86:
 
===பாலியல் ஈர்ப்பு===
பாலியல் ஈர்ப்பு ஒரு முக்கியமான பாலுணர்வு அம்சம் ஆகும். இது ஒரு நபர் பாலியல் காரணியாக மற்றொரு நபரை ஈர்க்கும் பொருட்டு உடல், உடல் மொழி, அமைப்பு, வனப்பு, செய்கைகள், பண்பு ஆகியனவற்றில் செய்யும் விருப்ப மாற்றங்களைக் குறிக்கும். நபருக்கு நபர் ஈர்ப்புக் காரணிகள் மாறுபடும். ஒரு நபரின் பாலுணர்வு தூண்டலுக்கு ஈர்ப்புக் காரணிகளின் பங்கு இன்றியமையாத ஒன்று. உடல், மரபணு, உளவியல், வாசனை மற்றும் கலாச்சார காரணிகள் இவ்விளைவுகளைஇம்மாறுபாட்டை ஏற்படுத்துகின்றன.
 
===உறவு உருவாக்குதல்===
பாலுணர்வை நேரடியாக சார்ந்தோ அல்லது மறைமுகமாகச் சார்ந்தோ பாலுறவுமுறைகள் வகைப்படுத்தப்படுகின்றன.
* பொருத்தம் பார்த்தல்
* இன்ப உலா
வரி 100 ⟶ 104:
**எதிர்ப்பவர்கள் :[[தற்பால்சேர்க்கை|தற்பால் இனச்சேர்க்கையில்]] ஈடுபடுபவர்கள்.
*பாலுணர்வுக் கட்டுப்பாடு என்பது பல சட்டங்கள், தடைகள் மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் மூலம் ஒழுங்கமைக்கப்படுகின்றன. இவைகள் ஏதோ ஒரு வகையில் பாலியல் நடவடிக்கைகள் பாலுணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சட்டங்கள் நாட்டுக்கு நாடு, பண்பாடு, சமூகம், மதம் மற்றும் காலத்திற்கேற்ப வேறுபடுகின்றன.
*ஆனாலும் மறைமுகமாகவும், சட்டத்தை பொருட்படுத்தாதும், சிலர் தவறாக நடக்கின்றனர். பொது பாலியல் செயல்பாடு திருமணமானஎன்பது திருமணத்துடன் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இருந்தபோதிலும் திருமணமல்லாத உறவும் வழக்கமாகவே உள்ளன. இவை பல சர்ச்சைக்குரிய பொது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாந்த_பாலுணர்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது