ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 13:
|இணையத் தளம்=http://www.apec.org/
}}
[[Image:APEC2005 Hanbok.jpg|thumb|2005 ஏபெக் உச்சி மாநாடு, புசான், [[தென் கொரியா]]]]
[[Image:APEC2006 Áo Dài.jpg|thumb|2006 ஏபெக் உச்சி மாநாடு, [[ஹனோய்]], [[வியட்நாம்]] ]]
[[Image:APEC Australia 2007 leaders.jpg|thumb|2007 ஏபெக் உச்சி மாநாடு, [[சிட்னி]], [[ஆஸ்திரேலியா]]]]
'''ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு''' (''Asia-Pacific Economic Cooperation'', ''APEC'') என்பது [[பசிபிக் கடல்|பசிபிக் கடலை]] ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் [[பொருளாதாரம்]], [[வர்த்தகம்]], மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளாதாரத்தில் 60% விழுக்காட்டினைத் தன்னகத்தே கொண்டுள்ளன.<ref>[http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/DATASTATISTICS/0,,contentMDK:20399244~menuPK:1504474~pagePK:64133150~piPK:64133175~theSitePK:239419,00.html (உலக வங்கி)]</ref>. இவ்வமைப்பின் தலைமையகம் [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] அமைந்திருக்கிறது.
 
வரி 95 ⟶ 96:
|}
 
{{flag|இந்தியா}} இக்கூட்டமைப்பில் அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனதெரிவித்துள்ளனவாயினும், [[2010]] இற்குப் பின்னரேயே இக்கோரிக்கை பரிசீலனைக்கெடுக்கப்படும்.<ref>[http://www.theaustralian.news.com.au/story/0,20867,21046591-2702,00.html APEC 'too busy' for free trade deal, says Canberra]</ref>. <ref>[http://www.theage.com.au/news/National/APEC-to-decide-whether-to-let-India-join/2007/01/11/1168105110986.html இந்திய அங்கத்துவம் பற்றிய பிரச்சினை]</ref><ref>[http://www.theaustralian.news.com.au/story/0,25197,22356188-7583,00.html Extend a hand to an absent friend]</ref><ref>[http://afp.google.com/article/ALeqM5hZoirSNiHlYD3ZRa5JhKVsPbnKrA]</ref>
 
அதனை விட, [[மொங்கோலியா]], [[லாவோஸ்]], [[கொலம்பியா]]<ref>[http://www.dominicantoday.com/app/article.aspx?id=16917]</ref>, [[எக்குவாடோர்]]{{flag|ஈக்குடோர்}}<ref>[http://english.people.com.cn/200410/08/eng20041008_159319.html]</ref> போன்றவையும் விண்ணப்பித்துள்ளன.
 
== மேற்கோள்கள்==