வேளிர் (தமிழகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வேளிர்''' என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள்.இவர்கள் தங்களை கோவலர் குடியினர் என்று கூறிக்கொண்டனர்..வேளிர்கள் யது குலத்தை சேர்ந்தவர்கள். வேளிர்கள் யாதவர்கள் என்பதை ராமநாதபுர சேதுபதி சீமையின் அவைப்புலவர் மு இராகவையங்கார் மதுரை தமிழ் சங்கத்தில் பதிவு செய்து உள்ளார்<ref>மதுரைக்காஞ்சி 55, நற்றிணை 280, குறுந்தொகை 164, பதிற்றுபத்து 30, 49, 75, 88, அகநானூறு 206, 258, 331, புறநானூறு 24 - INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)</ref> வேளிர் குடிமக்களின் அரசன் வேள். அரசன் பெயரோடு [[வேள்]] என்னும் சொல் சேர்ந்துவந்தாதால் அவனை வள்ளல் எனக் கொள்ளல் வேண்டும். வேள் என்னும் சொல் வேளாண்மையைக் குறிக்கும். இதன் பொருள் 'உதவி' என்பதாகும். <ref>
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு' திருக்குறள்</ref> எனவே, இவர்களைக் '''கொடையாளிகள்''' என்றுகூடச் சொல்லலாம். சங்ககாலத்தில் இவர்கள் மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில வேந்தர்கள் இவர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/வேளிர்_(தமிழகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது