அபயகிரி விகாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
 
 
[[Image:Abhayagiriya in Anuradhapura.JPG|thumb|200px|அபயகிரி விகாரை]]
கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகள் தொடக்கம், கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை [[இலங்கை]]யின் தலை நகரமாக இருந்த [[அனுராதபுரம்]], ஒரு அரசியல் தலைமை இடமாக விளங்கியது மட்டுமன்றிப் பல [[பௌத்த சமயம்|பௌத்த சமய]] வணக்கத் தலங்களையும், பௌத்த [[பிக்கு]]களுக்கான மடங்களையும் கொண்டிருந்தது. பௌத்த மக்களின் முக்கிய யாத்திரைக்கு உரிய இடமாக விளங்கிய அனுராதபுரம் நகரத்தின் வடக்குப் பகுதியில், உயர்ந்த மதில்களால் சூழப்பட்டு, நீராடுவதற்கான குளங்களையும், அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய கட்டிடங்களையும், கொண்ட '''அபயகிரி விகாரை''' அமைந்திருந்தது. அனுராதபுரத்திலிருந்த, அவ்வாறான 17 சமய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய அபயகிரி விகாரை, அவற்றுள் முக்கியமான ஐந்து [[விகாரை]]களுள் மிகப் பெரியது ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/அபயகிரி_விகாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது