சீக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முதன்மைக் கட்டுரை இல்லை
No edit summary
வரிசை 51:
== குருக்களும் கலைகளும் ==
[[சீக்கிய இசை]] என்பது 16ஆம் நூற்றாண்டில் [[குரு நானக்]]கால் துவக்கப்பட்ட ஒரு இசை வகை ஆகும். குரு அர்சுனர் நானக்கின் நீதிமொழிகளையும் பிற குருக்களின் நீதி மொழிகளையும் சேர்த்து ''ஆதி கிரந்தம்'' என்னும் நூலை வெளியிட்டார். சீக்கியர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு காணிக்கை செய்யுமாறு செய்தார். குரு அரி கோவிந்தர் ஊன் உண்பதை அங்கீகரித்தார். சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்தர் சீக்கியர்களை ஏற்றத்தாழ்வின்றி நடத்தினார். சாதியால் தாழ்ந்தவன் உயர்ந்தவன் எனப் பாகுபாடுக்கு உள்ளாக்காமல் எல்லோரையும் சமமாக இருக்குமாறு செய்தார். சீக்கியர் எல்லோரும் தாடி வளர்க்க வேண்டும் குத்துவாளை தரித்திருக்க வேண்டும் என்றும் முகமதியர்களை எதிர்க்க வேண்டும் எனவும் வேண்டினார்.
 
==சீக்கிய மக்கள்==
 
உலகளவில் 25.8 மில்லியன் சீக்கியர்கள் காணப்படுகின்றனர். இது மொத்த உலக மக்கள்தொகையில் 0.39% ஆகும். 75% ஆன சீக்கியர்கள் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்பில்]] வாழ்கின்றனர்.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சீக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது