மாந்த பாலுணர்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
பாலுணர்வின் போது, [[மூளை]] மகிழ்ச்சிகரமான உணர்வுநிலைகளை நரம்பு தூண்டுதல் மூலம் தோலின் உணர்ச்சிகள் மொழிபெயர்க்கின்றன. மேலும் மூளை [[நரம்பு|நரம்புகளையும்]], [[தசை|தசைகளயும்]] பாலுணர்வு நடத்தையின் போது கட்டுப்படுத்துகிறது. மூளை [[இயக்குநீர்|இயக்குநீரை]] சீராக்குவதன் மூலம் பாலியல் ஆசைகளைத் தூண்டும் உளவியல் தோற்றக் காரணியாக நம்பப்படுகிறது. மூளையின் வெளி அடுக்கு (பெருமூளை புறணி (அ)செரிப்ரல் கார்டெக்ஸ்) சிந்தனை மற்றும் பகுத்தறிவைத் தூண்டுதல் மூலம் பாலியல் எண்ணங்கள் மற்றும் கற்பனைகளைத் தோற்றுவிப்பதாக அறியப்படுகிறது. புறணியின் கீழ் அமிக்டலா ஹிப்போகேம்பஸ், சிங்குலேட் மேன்மடிப்பு, இடைச்சுவர் மற்றும் லிம்பிக் அமைப்புகள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் தொடங்குமிடமாகவும், பாலியல் நடத்தை சீரக்குமிடமாகவும் நம்பப்படுகின்றன.
 
ஹைப்போதலாமஸ் பாலியல் செயல்பாட்டில் மூளை மிக முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த லிம்பிக் அமைப்புகளை இணைக்கும் நரம்புத்தொகுதி ஆகும். இது பல குழுக்கள் அடங்கிய மூளையின் அடிப்பகுதியில் உள்ள சிறிய பகுதியாகும். ஹைப்போதலாமஸ் முக்கியக்கூறுகளில் ஒன்று வலது கீழ்ப்புறத்திலுள்ள உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகும். பிட்யூட்டரி சுரப்பி ஹைப்போதலாமஸ் மற்றும் சுய உற்பத்தி ஹார்மோன்களை சுரக்கிறது. சுரக்கும் நான்கு முக்கிய பாலியல் ஹார்மோன்கள் ஆக்சிடோசின், நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன்(FSH), ஈஸ்ட்ரொஜன்ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆன்ட்ரோஜன் ஆகும். ஆக்ஸிடோசின் காதல் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. இது உடலுறவின் உச்ச நிலையின் போது ஆண்கள்ஆண் மற்றும் பெண்கள்பெண் ஆகிய இருவராலும் வெளியிடப்படுகிறது. இரு ஆக்சிடோசின்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது. புரோலாக்டிக் மற்றும் ஆக்சிடோசின் ஆகிய இரண்டும் பெண்களின் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன் (FSH) முட்டை முதிர்ச்சியைத் தூண்டி பெண்களின் அண்ட விடுபடல் மற்றும் ஆண்களின் விந்து உற்பத்தியையும் தூண்டுகிறது. மேலும், ஒரு முதிர்ந்த முட்டை வெளியீட்டில் இது அண்டவிடுப்பினைத் தூண்டுகிறது.
 
====பெண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை====
"https://ta.wikipedia.org/wiki/மாந்த_பாலுணர்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது