தாயக் கட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 63:
|}
 
==மாறிலிகள்==
== நான்முக தாயக் கட்டை ==
 
===கனவுரு அல்லாதவை===
 
ஏழு மற்றும் எட்டு முகங்களைக் கொண்ட தாயக் கட்டைகள் 13 ஆம் நூற்றாண்டிலேயே பயன்பாட்டில் இருந்துள்ளன.<ref>{{cite web|url=http://games.rengeekcentral.com/tc4.html |title=games.rengeekcentral.com |publisher=games.rengeekcentral.com |date= |accessdate=2012-06-18}}</ref><ref>{{cite web|url=http://wwmat.mat.fc.ul.pt/~jnsilva/HJT2k9/AlfonsoX.pdf |title=wwmat.mat.fc.ul.pt |format=PDF |date= |accessdate=2012-06-18}}</ref> 1960 களில் கனவுரு அல்லாத தாயக் கட்டைகள் போர் விளையாட்டு வீரர்களிடையே பிரசித்தமடைந்தன.<ref name="Peterson2012">{{cite book|author=Jon Peterson|title=Playing at the World: A History of Simulating Wars, People and Fantastic Adventures, from Chess to Role-Playing Games|date=July 2012|publisher=Unreason Press|isbn=978-0-615-64204-8|pages=315–318}}</ref> பல தாயக் கட்டைகளை உருட்டி அதன் மதிப்புகளைக் கூட்டுதல் சாதாரண வழங்கல்களினும் மேலான தோராயத்தன்மைகளை உருவாக்கும்.<ref>{{cite web|url=http://www.minitab.com/uploadedFiles/Shared_Resources/Documents/Articles/CentralLimitTheorem.pdf |title= Tumbling Dice & Birthdays: Understanding the Central Limit Theorem |publisher=Minitab |author=Michelle Paret and Eston Martz |year=2009 |accessdate=2013-09-29}}</ref>
 
==== நான்முக தாயக் கட்டை ====
நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.
 
==== அறுமுக தாயக் கட்டை ====
அறுமுக தாயக் கட்டையின் எல்லாப் பக்கங்களிலும் புள்ளிகள் 1, 2, 3, 4, 5, 6 என பொறிக்கப்பட்டிருக்கும். இரு அறுமுக தாயக் கட்டைகளை உருட்டினால் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய எண்கள் விழும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தாயக்_கட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது