மைக்ரோசாப்ட் எக்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
 
== வரலாறு ==
ஆரம்பத்தில் 1982 இல் CP/M இயங்குதளங்களில் மல்டிபிளான் என்ற விரிதாள் மென்பொருள் தயாரிக்கப்ட்டது [[டாஸ்]] இயங்குதளங்களில் லோட்டஸ் 1-2-3 இன் கடுமையான போட்டிகாரணமாக இது பிரபலம் அடையவில்லை. [[1985]] இல் விண்டோஸ் இயங்குதளத்திற்கான எக்ஸ்செல் மென்பொருள் வெளிவிடப்பட்டது. இந்தப் பெயரை ''லோட்டஸ் 1-2-3 இல் உள்ளதனைத்தும் மற்றும் மேலதிகமான வேலையும்'' செய்யலாம் என்று சந்தைப் படுத்தினர். [[போர்லாண்ட்]] நிறுவனம் போலவே விண்டோஸ் இயங்குதளத்திற்கான பதிப்பை வெளிவிடுவதில் ஏற்பட்ட காலதாமதம் எக்ஸ்செல்லின் வெற்றியைத் தீர்மானித்தது. [[1998]] எக்ஸெல், லோட்டஸ் 1-2-3 மென்பொருளை வெற்றிக்கொண்டது. இதன் தற்போதைய பதிப்பானது எக்ஸெல் 2003 தவிர எக்ஸெல் 2007, ஜனவரி 2007 இல் வெளிவர இருக்கின்றது2013. இதன் தற்போதைய போட்டியாளர்களாக [[கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரட்ஷீட்ஸ்]] மற்றும் ஒப்பிண் ஆபிஸ் ஆகியவை விளங்குகின்றன. [[லினக்ஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளத்தில்]] ஒப்பிண் ஆபிஸ் மென்பொருளே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது.
 
1993 இல் இருந்து பிரயோகங்களுக்கான விஷ்வல் பேஸிக் ஒருங்கிணைக்கப்பட்டது. இதனூடாக வடிவமைக்கப்டும் மக்ரோக்களே மக்ரோ [[கணினி வைரஸ்|வைரஸ்]] பரவலிற்கும் காரணமாக அமைந்தது.
 
மைக்ரோபட் எக்ஸெல் ஐகானில் XL என்ற எழுத்துக் காணப்படும்.
 
== ஆரம்பித்தல் ==
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_எக்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது