மைக்ரோசாப்ட் எக்செல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
# ஓர் வரைதாளில் இருந்து இன்னேர் வரைதாளில் உள்ள தரவைப் பெற்றுக் கொள்ளும் வசதி.
# மீயிணைப்பு என்னும் இணையத்தளங்களிற்கும் [[மின்னஞ்சல்]] முகவரிகளுக்குமான இணைப்பை ஏற்படுத்தும் வசதி.
# XML கோப்புக்களைக் கையாளும் வசதி. XML கோப்பினை XML அட்டவணையாகவோ, வாசிக்கமாத்திரம் இயலுமான நிலையிலோ அல்லது XML இலின் மூலத்தை பணிச்சூழலுக்குக் கொண்டுவருதலோ இயலும். இவ்வாறு பணிச்சூழலுக்குக் கொண்டுவந்தால் XML ஐ வேண்டிய தகவலை மாதிரம் பெற்றுக் கொள்ளும் வசதியினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
 
==சூத்திரங்களை (functions) எழுதும் முறை==
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_எக்செல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது