"மேடைச் சிரிப்புரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மேடைச் சிரிப்புரை''' (English: Stand-up comedy) எனப்படுவது பொதுவாக ஒருவர் மேடையில் [[நகைச்சுவை|நகைச்சுவையாகப்]] பேசி, நகைச்சுவை சம்பவங்களை கதைகளை சொல்லி, துனுக்குகளை கூறி ரசிகர்களை சிரிக்கவைப்பது ஆகும். மேடைச் சிரிப்புரை கடந்த நூற்றாண்டு அமெரிக்காவில் வடிவம் கண்டது. இது சமூகத்தில் பொதுவாக பேசப்படாத அல்லது தொடப்படக்கூடாதாக கருதப்பட்ட தலைப்புகளையும் தொட்டு, சமூகத்தின் இறுக்கிய மூடிய பகுதிகளையும் நகைச்சுவை கலந்து மேடைக்கு எடுத்து வந்தது.
 
தமிழில் மேடைச் சிரிப்புரை [[கலக்கப்போவது யாரு]], [[அசத்தப்போவது யார்]] தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பரந்த அறிமுகம் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1653738" இருந்து மீள்விக்கப்பட்டது