பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
 
 
தமிழ்நாடு முதல்வர் [[மு. கருணாநிதி]] செப்டம்பர் 14, 2007 அன்று பழ. நெடுமாறனுக்கு "தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன். ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்." என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், பழ. நெடுமாறன் அந்த இரு நாட்கள் வரைக்கும் உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று பதில் அனுப்புனார்.
 
 
இதன் பின்னர் [[செப்டம்பர் 15]], 2007 அன்று மதியம் பா.ம.க. நிறுவநர் மருத்துவர் [[இராமதாசு]] மு. கருணாநிதி வழங்கிய உறுதிமொழியை தெரிவித்து விளக்கியதை அடுத்து பழ. நெடுமாறன் தனது போராட்டத்தை பழச்சாறு உட்கொள்ளுவதன் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தார். இந்தப் உண்ணாவிரதப் போராட்டம் நான்கு நாட்கள் நீடித்தது.
 
== இவற்றையும் பார்க்க ==