சோவியத் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 93:
}}
 
'''சோவியத் ஒன்றியம்''' (''Soviet Union'', [[ரஷ்ய மொழி|இரசியம்]]: Сове́тский Сою́з - ''சவியெத்ஸ்கி சயூஸ்'') எனப் பொதுவாக அழைக்கப்பட்ட '''சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்''' (Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик (СССР) - ''Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik [SSSR]'') என்பது [[1922]] இல் இருந்து‍ [[1991]] வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது [[போல்ஷெவிக் ரஷ்யா|போல்ஷெவிக் ரஷ்யாவின்]] வாரிசாக உருவானது. [[1945]] இல் இருந்து 1991 இல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் ஒன்றாகஇதுவும் இதுஒன்றாகத் திகழ்ந்தது.
 
இது, [[1917]] இல் [[ரஷ்யப் புரட்சி]]யினால் வீழ்த்தப்பட்ட [[ரஷ்யப் பேரரசு|ரஷ்யப் பேரரசின்]] எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு [[சோவியத் குடியரசுகள்|சோவியத் குடியரசுகளின்]] ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந் நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945 இல் இருந்து இது கலைக்கப்படும் வரை ஏறத்தாழ ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம். எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த [[போலந்து]]ம், [[பின்லாந்து]]ம் இதற்குள் அடங்கவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/சோவியத்_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது