பசிபிக் ரிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஜ்ஸ்ரட்ச்ன்பக்ழ்ப் பயனரால் பசுபிக் ரிம், பசிபிக் ரிம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
}}
 
'''பசுபிக் ரிம்''' (ருத்ர நகரம்) இது ஒரு 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்காவின் அறிவியல் திரைப்படம். ரூ. 1600 கோடி செலவில் 103 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. டிராவிஸ் பீச்சம், சில்லர் மோ டெல் டோரோ இயக்கி உள்ள இப்படத்தை கில்லவர்மோ நவாரோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரேமின் டிஜாவதி இசை அமைத்திருக்கிறார். சார்லி ஹன்னா, இட்ரிஸ் எல்பா, சார்லிடே, ரிங்கோ கிருச்சி நடித்திருக்கின்றனர்.
ரூ. 1600 கோடி செலவில் 103 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. டிராவிஸ் பீச்சம், சில்லர் மோ டெல் டோரோ இயக்கி உள்ள இப்படத்தை கில்லவர்மோ நவாரோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரேமின் டிஜாவதி இசை அமைத்திருக்கிறார். சார்லி ஹன்னா, இட்ரிஸ் எல்பா, சார்லிடே, ரிங்கோ கிருச்சி நடித்திருக்கின்றனர்.
 
==மொழி மாற்றம்==
இப்படம் தமிழில் ருத்ர நகரம் என்ற பெயரில் முப்பரிமாண (3டி) வடிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு என். ராமசாமியின் ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் வெளியிட்டது
 
==கதை சுருக்கம்==
பசிபிக் பெருங்கடலில் இருந்து திடீரென்று வெளிப்படும் கைஜூ என்ற 300 அடி உயர வினோத மிருகம், மனிதர்களைக் கொல்வதுடன் நகரத்தையும் அழிக்கிறது. அதை எதிர்த்து போராட 300 அடி உயரத்தில் இயந்திர மனிதனை உருவாக்கினர். இயந்திர மனிதன் - மிருகத்துக்கு இடையே நடக்கும் போரின் முடிவு என்னவாகிறது என்பதை விவரிக்கிறது பசிபிக் ரிம் ஹாலிவுட் படம்.
 
==மொழி மாற்றம்==
இப்படம் தமிழில் ருத்ர நகரம் என்ற பெயரில் முப்பரிமாண (3டி) வடிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு என். ராமசாமியின் ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் வெளியிட்டது.
 
==படபிடிப்பு==
ரூ. 1600 கோடி செலவில் 103 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பசிபிக்_ரிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது