ஆப்கானித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 96:
=== 2001 அமெரிக்க நடவடிக்கை ===
 
செப்டம்பர் 11, 2001 தாக்குதலிற்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-காயிதா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கானித்தான் மீது நடத்தியது. தாலிபானைத் தோற்கடிக்க வடக்கு முண்ணியுடன்முன்னணியுடன் அமெரிக்கா நட்புறவு பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
 
2001 டிசம்பரில் ஆப்கானின் பெரும்பாலான தலைவர்கள் ஜேர்மனியின் '[[பொன் (நகரம்)|பொன்]]' நகரில் கூடி ஆராய்ந்து, ஓர் இடைக்கால அரசை அமைக்க இணங்கினர். இதன் போது கந்தகார் நகரைச் சோந்தவரும், பட்டாணிய(பாஸ்துன்) இனத்தவருமான 'ஹமீது கர்சாய்' ஆப்கானிய இடைக்கால அரசின் இயக்குனராகத்இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டார்.
 
=== இடைக்கால அரசு ===
"https://ta.wikipedia.org/wiki/ஆப்கானித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது