மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 93:
==பண்பாடு==
[[File:Mesopotamia male worshiper 2750-2600 B.C.jpg|270px|thumb|right|நீண்ட கண்களுடன் கூடிய சுமேரிய பூசாரி அல்லது வழிபாட்டாளர். கி.மு. 2750-2600]]
 
===விழாக்கள்===
பண்டைய மெசொப்பொத்தேமியர்கள் ஒவ்வொரு மாதமும் விழாக்கொண்டாடினர்விழாக்களைக் கொண்டாடினர். சடங்குகள் மற்றும் விழாக்களின் நோக்கமானது ஆறு முக்கிய காரணிகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது.
 
 
# [[சந்திரன்]] (வளர்பிறையானது வளம் மற்றும் வளர்ச்சியையும் தேய்பிறையானது சரிவு, பாதுகாப்பு மற்றும் பூமியின் (கிழுலகின்) விழாக்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது.)
வரிசை 107:
சுமேரியர்களின் இசைப்பாடல்கள் கடவுள் வழிபாட்டிற்காக இயற்றப்பட்டவை. இவற்றுள் பல சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை விள்க்குவதாக அமைந்துள்ளன. மன்னர்களுக்காக எழுதப்பட்டனவாயினும் சாதாரன மக்களின் வீடுகளிலும் சந்தை முதலான மக்கள் கூடுமிடங்களிலும் இவை பாடப்பட்டும் அதற்கேற்ப நடனமாடியும் களிக்கப்பட்டன. இவை எழுதப்படாமல் வழிவழியாக பாடப்பட்டு வாய்ப்பாட்டின் மூலமாக அடுத்த சந்ததியினருக்குக் கற்பிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக வரலாற்று நிகழ்வுகள் இவ்வாறே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பபட்டன.
 
தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கிடைத்துள்ள உருக் காலத்திய சுமார் 5000 ஆண்டுகள் பழமையான ஒரு படத்தில் மெசொப்பொத்தேமியர்கள் பயன்படுத்திய ஔத் என்ற கம்பி இசைக்கருவி காணப்படுகிறது. இது உருளை வடிவிலான ஒரு இசைக்கருவியாகும். இப்படம் டாக்டர் டொமினிக் கொலோன் என்பவரிடமிருந்து பெறப்பெற்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு பெண் ஓடத்தில் வலது கையால் இவ்விசைக்கருவியை வாசிப்பது போன்று இடம்பெற்றுள்ளது. மெசப்பத்தோமிய வரலாற்றில் இவ்விசைக்கருவி நூற்றுக்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில் 18 ஆம் நூற்றாண்டில் நீண்ட கழுத்து, குறுகிய கழுத்துப்பகுதி கொண்ட இதன் வகைகள் குறிப்பிடப்படுகின்றன. ஔத் இசைக்கருவி ஐரோப்பியர்கள் வீணை (lute)இசைக்கருவிக்கு முன்னோடியாகும். ஔத் என்ற சொல் அரபு மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். ஔத் மரத்திலிருந்து இக்கருவி செய்யப்பட்டதால் இவ்விசைக் கருவியும் அப்பெயர் பெற்றது.
 
===விளையாட்டு===
 
வரி 185 ⟶ 186:
== களிமண் உருண்டைகள்==
மெசொப்பொத்தேமியாவில் கண்டெடுக்கப்பட்ட களிமண் உருண்டைகளில் மிகவும் பழமையான தரவுகள் உள்ளதாக அண்மையில் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். இதுவே மனிதர்களின் முதல் தரவு சேமிப்பகமாக இருக்கலாம் என கூறியுள்ளனர். <ref>[http://www.aninews.in/newsdetail11/story135668/prehistoric-code-found-in-clay-balls-could-be-1st-data-storage-system.html Prehistoric code found in clay balls could be 1st data storage system]</ref>
 
== மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
* [[Henri Frankfort|Frankfort, Henri]], ''The Art and Architecture of the Ancient Orient'', Pelican History of Art, 4th ed 1970, Penguin (now Yale History of Art), ISBN 0140561072
 
== உசாத்துணைகள் ==
வரி 205 ⟶ 211:
* Snell, Daniel (ed.); 2005. ''A Companion to the Ancient Near East''. Malden, MA : Blackwell Pub, 2005.
* Van de Mieroop, Marc; 2004. ''A history of the ancient Near East. ca 3000-323 BC''. Oxford: Blackwell Publishing.
== மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
* [[Henri Frankfort|Frankfort, Henri]], ''The Art and Architecture of the Ancient Orient'', Pelican History of Art, 4th ed 1970, Penguin (now Yale History of Art), ISBN 0140561072
 
==வெளியிணைப்புகள்==
{{Commons category|Mesopotamia}}
* [http://www.ancientopedia.com/Mesopotamia/ Ancient Mesopotamia]&nbsp;— timeline, definition, and articles at Ancient History Encyclopedia
* [http://www.mesopotamia.co.uk Mesopotamia]&nbsp;— introduction to Mesopotamia from the [[British Museum]]
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது