கே. எஸ். சுதாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mugunth (பேச்சு | பங்களிப்புகள்)
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கட்டுரை பற்றி மேல்தகவல் சேர்க்கப்பட்டது.
Mugunth (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 7:
சுருதி, கதிரொளியான் என்ற புனைபெயர்களிலும் எழுதி வருகிறார்<ref>[http://www.akkinikkunchu.com/2014/04/06/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-2/ கே.எஸ்.சுதாகர் பற்றி அக்கினிக்குஞ்சு இணைய கட்டுரை]</ref>. இவரின் சிறுகதைகள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்வுக் கோலங்களைச் சித்திரிப்பவை.
 
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்ற இவரின் சிறுகதைத்தொகுப்பு அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது இவர் போட்டிகளில் பரிசுபெற்ற 12 சிறுகதைகளை கொண்ட தொகுப்பு. இந்த தொகுப்பிற்கு எழுத்தாளர், விமர்சகர் [[வெங்கட் சாமிநாதன்]] அணிந்துரை வழங்கியிருக்கிறார்.<ref>[http://puthu.thinnai.com/?p=24562 புலம் பெயர் வாழ்க்கை - திண்ணை கட்டுரை]</ref>.
 
இவர் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர். தற்போது இந்த அமைப்பின் நிதிச் செயலாளராக உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கே._எஸ்._சுதாகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது