தெனாலிராமன் (2014 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
| studio = ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
| distributor =
| released = {{Film date|2014|04|18|}}
| released = {{Film date|2014|04|18|ref1=<ref>[http://www.newindianexpress.com/entertainment/tamil/Vadivelus-Thenaliraman-to-Release-on-April Tenaliraman to release on April 18 - The New Indian Express<!-- Bot generated title -->]</ref>}}
| runtime = 146 நிமி.
| runtime = 146 நிமி.<ref>[http://www.moviecrow.com/movie/1479/jagajala-pujabala-tenaliraman-tamil-movie-review Tenaliraman runtime - moviecrow<!-- Bot generated title -->]</ref>
| country = இந்தியா
| language = தமிழ்
வரிசை 20:
| gross = {{INRConvert|18.4|c}} (உலகலாவிய ரீதியில் முதல் நான்கு நாட்களில்)<ref>[http://www.boxofficetotal.com/thenaliraman-4-days-box-officebo-thenaliraman-total-collection-p1349.html தெனாலிராமன் முதல் 4 நான்கு நாட்களில் வருவாய் - boxofficetotal.com<!-- Bot generated title -->]</ref>
}}
'''தெனாலிராமன்''' என்பது [[வடிவேலு]] நடித்து 2014 ஏப்ரலில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை [[ஆரூர்தாஸ்]] எழுதினார்.<ref name="oneindia">[http://tamil.oneindia.in/movies/news/2013/06/vadivelu-s-historical-movie-launched-formally-177944.html ஒன்இந்தியா], சூன் 27, 2013</ref>
 
'''தெனாலிராமன்''' என்பது2014ம் ஆண்டு திரைக்கு வந்த [[வடிவேலுதமிழ்]] நடித்துமொழி 2014நகைசுவை ஏப்ரலில்திரைப்படம். வெளிவந்தஇந்த திரைப்படம் 3 ஆண்டிற்கு பிறகு நடிகர் [[வடிவேலு] தமிழ்த்நடித்த திரைப்படம் ஆகும். கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை [[ஆரூர்தாஸ்]] எழுதினார்.<ref name="oneindia">[http://tamil.oneindia.in/movies/news/2013/06/vadivelu-s-historical-movie-launched-formally-177944.html ஒன்இந்தியா], சூன் 27, 2013</ref>
டி இமான் இசையமைப்பில் வாலி, புலமைப்பித்தன், நா. முத்துகுமார் ஆகியோர் பாடல்களை எழுதுயுள்ளார்கள். ராம்நாத் செட்டி ஒளிப்பதிவாளராகவும், எம். பிரபாகர் கலை இயக்குநராகவும் பணியாற்றினர்.<ref name="oneindia"/>
 
டி இமான் இசையமைப்பில் வாலி, புலமைப்பித்தன், நா. முத்துகுமார் ஆகியோர் பாடல்களை எழுதுயுள்ளார்கள். ராம்நாத் செட்டி ஒளிப்பதிவாளராகவும், எம். பிரபாகர் கலை இயக்குநராகவும் பணியாற்றினர்பணியாற்றினார்.<ref name="oneindia"/>
 
==கதை சுருக்கம்==
வெளியுலகம் தெரியாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மன்னனுக்கு அனைத்தையும் புரிய வைப்பவனே இந்த ‘தெனாலிராமன்’.
விகட நகரத்தை ஆளும் மன்னனின் (வடிவ«லு) அரசவையில் இருக்கும் 9 ‘நவரத்தின மந்திரிகள்’ மற்றும் ராஜதந்திரி (ராதாரவி) ஆகியோர் மக்கள் நலத்திட்டப் பணிகளை கவனித்து வருகின்றனர். மன்னனை ஏமாற்றி, சீன வியாபாரிகளை விகட நகரத்திற்கு வியாபாரம் செய்ய அழைத்து வருவதற்கு 9 மந்திரிகளுடன் இணைந்து திட்டம் தீட்டுகிறார் ராதாரவி. அதில் ஒருவர் மன்னனுக்கு துரோகம் செய்ய மனமில்லாமல் எதிர்ப்புத் தெரிவிக்க அவரை கொலை செய்து இயற்கை மரணம்போல் காட்டுகிறார்கள். அரசவையில் காலியாகும் அந்த மந்திரிப் பதவியை தன் சமயோஜித புத்திக்கூர்மையால் கைப்பற்றுகிறார் தெனாலிராமன் (வடிவேலு). உண்மையில் தெனாலிராமன் அரசவையில் இடம்பிடித்தது ஆட்சிபுரிய அல்ல... மக்களுக்கு நன்மை செய்யாமல் இருக்கும் மன்னனை கொலை செய்வதற்கு மாறுவேடத்தில் வந்த போராளி. ஆனால், அரண்மனைக்குள் நுழைந்தபிறகுதான் தெரிகிறது.... இத்தனைக்கும் காரணம் மன்னன் அல்ல, அந்த மந்திரிகள்தான் என்று! இதன் பிறகு ‘தெனாலிராமன்’ என்ன செய்தார் என்பது மீதிப்படம்.
 
==நடிகர்கள்==
* [[வடிவேலு]
* மீனாட்சி தீக்ஷித்
* [[ராதாரவி]]
* [[மனோபாலா]]
 
==இயக்குனர்==
வடிவேலுவுக்கு இரட்டை வேடக் கதையை அமைத்து, ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் தனது இரண்டாவது படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தெனாலிராமன்_(2014_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது