சிங்க்கோ டே மாயோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox holiday
| holiday_name = Cinco de Mayo<br>சிங்க்கோ டே மாயோ
வரி 17 ⟶ 16:
}}
 
'''சிங்க்கோ டே மாயோ''' (Cinco de Mayo, [[எசுப்பானிய மொழி]]யில் "மே 5") [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]விலும்<ref>David E. Hayes-Bautista. ''El Cinco de Mayo: an American tradition''. Page 11. Berkeley, CA: University of California Press. 2012. ISBN 978-0-520-27213-2. 293 pages.</ref> [[மெக்சிக்கோ]]விலும் கொண்டாடப்படுகிற விழா. மெக்சிக்கோவின் [[புவெப்லா]] மாநிலத்தில் "புவெப்லா சண்டை தினம்" என்று கொண்டாடப்படுகிறது<ref>[http://www.qppstudio.net/publicholidays2009/mexico.htm List of Public and Bank Holidays in Mexico]. 14 April 2008. This list indicates that Cinco de Mayo is not a ''día feriado obligatorio'' ("obligatory holiday"), but is instead a holiday that can be voluntarily observed.</ref><ref name="mexonline">{{Cite web |url=http://www.mexonline.com/cinco-de-mayo.htm |title=Cinco de Mayo |work=Mexico Online: The Oldest and most trusted online guide to Mexico}}</ref><ref name="NatGeo">{{Cite web |url=http://news.nationalgeographic.com/news/2006/05/0505_060505_cinco_de_mayo.html |work=National Geographic News |title=Cinco de Mayo, From Mexican Fiesta to Popular U.S. Holiday |first=Stefan |last=Lovgren |date=5 May 2006}}</ref><ref name=globe>[http://www.boston.com/news/local/articles/2006/04/30/cinco_to_drinko_not_for_me_amigo/ Cinco de Mayo is not a federal holiday in México] Retrieved 5 May 2009</ref>.
 
[[1862]]வில் மே 5ஆம் தேதி அன்று, மெக்சிக்கோ படையினர்களுக்கும் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] படையினர்களுக்கும் இடையில் நடந்த [[புவெப்லா சண்டை]]யை மெக்சிக்கோ வென்றதை நினைவுப்படுவதில்நினைவுப்படுத்தும் வகையில் புவெப்லா மாநிலத்தில் சிங்க்கோ டே மாயோ தொடங்கியது. மெக்சிக்க-அமெரிக்கர்கள் தனது மெக்சிக்க பாரம்பரியமும் பெருமையும் சிங்க்கோ டே மாயோ அன்று கொண்டாடுகின்றனர். பல மெக்சிக்க-அமெரிக்கர் வாழிடமாக அமெரிக்காவின் மேற்கில் தொடங்கிய சிங்க்கோ டே மாயோ விழா இன்று அமெரிக்கா முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவின் சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிங்க்கோ_டே_மாயோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது