மரியாள் (இயேசுவின் தாய்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
'''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமிக் மொழி|அரமிக்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்) [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்]]படி [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.[[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களால் சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபை]]யினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது.
 
[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] மற்றும் [[லூக்கா நற்செய்தி]]கள் மரியாவை கன்னி (கிரேக்கம் ''παρθένος, parthénos'') எனக்குறிக்கின்றன.<ref>{{Bibleref2|Matthew|1:23}} uses Greek ''parthénos'' virgin, whereas only the Hebrew of {{Bibleref2|Isaiah|7:14}}, from which the New Testament ostensibly quotes, as ''Almah'' young maiden. See article on ''parthénos'' in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.</ref> கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இன்நிகழ்வுக்குஇந்நிகழ்வுக்கு முன்பே மரியா [[புனித யோசேப்பு]]க்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.<ref>Browning, W. R. F. ''A dictionary of the Bible''. 2004 ISBN 0-19-860890-X page 246</ref>
 
மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித்திருச்சபை, [[அங்கிலிக்கன் திருச்சபை]] என்பன [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மரியாள்_(இயேசுவின்_தாய்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது