"சு. வெங்கடேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

85 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
"Su.Venkatesan.JPG" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[com...
சி ("Su.Venkatesan.JPG" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[com...)
 
[[படிமம்:Su.Venkatesan.JPG|thumb|சு. வெங்கடேசன்]]
'''சு. வெங்கடேசன்''' [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த ஒரு தமிழ் [[புதினம் (இலக்கியம்)|புதின]] எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். அரசியல் வாழ்விலும் உள்ள இவர் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சி]]யின் முழுநேர ஊழியராகவும் களப்பணியாளாராகவும் உள்ளார். 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் [[திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பரங்குன்றம்]] சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
 
7,610

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1655439" இருந்து மீள்விக்கப்பட்டது