குடியரசுத் தலைவர் இல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அரண்மனை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Historic building |name = ராஷ்டிரபத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:29, 6 மே 2014 இல் நிலவும் திருத்தம்

ராஷ்டிரபதி பவன் (இந்தி: राष्ट्रपति भवन, குடியரசுத் தலைவர் வாழிடம்) புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம். ராஷ்டிரபதி பவன் என்பது 19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு அரண்மனையையும், அதற்கு சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவு பகுதியையும் குறிக்கும். அரண்மனையை சுற்றி தோட்டங்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், திறந்தவெளிகள் உள்ளன.

ராஷ்டிரபதி பவன்
राष्ट्रपति भवन
ராஷ்டிரபதி பவனின் கிழக்கு முகப்பு
குடியரசுத் தலைவர் இல்லம் is located in தில்லி
குடியரசுத் தலைவர் இல்லம்
புது தில்லி, இந்தியாவில் இருப்பிடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிDelhi Order[1]
இடம்புது தில்லி, இந்தியா
தற்போதைய குடியிருப்பாளர்பிரணாப் முக்கர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்
கட்டுமான ஆரம்பம்1912
நிறைவுற்றது1929[2]
தொழில்நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு200,000 sq ft (19,000 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)எட்வின் லுட்யென்ஸ்

1911இல் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இந்தியத் தலைநகரத்தை நகர்த்தவேண்டும் என்று பிரித்தானிய அரசு தீர்மானம் செய்ததில், இந்தியத் தலைமை ஆளுநருக்கு புதிய வாழிடம் தேவையானது. இதனால் ராஷ்டிரபதி பவன் உருவாக்கப்பட்டது. செந்நெறிக்காலக் கட்டிடக்கலையில் பிரித்தானிய கட்டிடக்கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் வடிவமைப்பில், 1929இல் திறந்தது.

மேற்கோள்கள்

<references>

  1. Kahn, Jeremy (30 December 2007). "Art & Design". Amnesty Plan for Relics of the Raj (Report). The New York Times. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012. He also invented his own "Delhi Order" of neo-Classical columns that fuse Greek and Indian elements.
  2. "Rashtrapati Bhavan". The President of India. பார்க்கப்பட்ட நாள் 2011-12-23.