ஸ்பைஸ் ஜெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
}}
 
'''ஸ்பைஸ் ஜெட்''' (''SpiceJet'') [[இந்தியா]]வின் குர்கானை தலைமையிடமாக கொண்ட ஒரு குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம்.இதன் பதிவு அலுவலகம் '''[[சென்னை|சென்னையில்]]''' அமைந்துள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய குறைந்தசெலவு விமானசேவை நிறுவனம்<ref>{{cite web|last=Nair |first=Vipin V. |url=http://www.bloomberg.com/apps/news?pid=conewsstory&refer=conews&tkr=JETIN:IN&sid=a11jkP8CkFI4 |title=SpiceJet Rises in Mumbai on Report of Kingfisher Deal (Update2) |publisher=Bloomberg |date=2008-07-04 |accessdate=2012-02-05}}</ref>. இது 32 இந்திய நகரங்களுக்கு தினமும் 243 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இதனுடைய பங்குகள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பேரன் [[கலாநிதி மாறன்|கலாநிதி மாறனால்]] 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வாங்கப்பட்டது. அதே ஆண்டு, சேவை தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதன் காரணமாக வெளிநாட்டு முனையங்களுக்கு இயக்க அனுமதி கொடுக்கப்பட்டது. முதல் வெளிநாட்டு சேவையாக 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் [[டில்லி]]யிலிருந்து [[காட்மாண்டூ|காத்மண்டு]]விற்கு இயக்கப்பட்டது. இது 2007 இல் ஸ்கைட்ராக்ஸால் தென் ஆசியா மற்றும் மத்தியஆசியா பகுதியில் சிறந்த குறைந்த செலவு விமான நிறுவனமாக வாக்களிக்கப்பட்டது.<ref>http://headlinesindia.mapsofindia.com/flights/spicejet.html Skytrax award for Spicejet</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பைஸ்_ஜெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது