காரைக்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Hareesh Sivasubramanianஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
காரைக்காலில் கட்டமைக்கப்பட்டு 2014இல் நிறைவேற்றப்பட உள்ள இந்த விமான‌ நிலையம் இந்தியாவில் முற்றிலுமாகத் தனியார் முதலீட்டில் கட்டமைக்கப்படும் முதல் விமான‌ நிலையமாகத் திகழும். பொதுப் பயன்பாட்டிற்கான தனியார் துறை கட்டமைப்பாக இதனை நிறைவேற்றிட குடியியல் பறப்பு அமைச்சகம் பெப்ரவரி 2011இல் ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்தால் இயக்கப்பட உள்ளது. இந்த விமான‌ நிலையம் காரைக்காலுக்கு மட்டுமல்லாது சுற்றியுள்ள பல சமயத் திருத்தலங்களுக்கும் முக்கிய நகரங்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
 
==காரைக்காலம்மையார்==
==வானதூதர் அன்னை மரியா கோவில்==
காரைக்காலம்மையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர். இறைவனை இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே முதலாமவர். ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயருடனேயே இணைந்து "காரைக்கால் அம்மையார்" என்று அறியப்படும் இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம்,தேவாரப் பதிகங்கள் அமைந்தன.
[[File:Karaikal Church.jpg|thumb|left|காரைக்காலில் உள்ள வானதூதர் அன்னை மரியா கோவில்]]
காரைக்கால் 1720இலிருந்து பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அப்போது அங்கு பல கிறித்தவர் வாழ்ந்தனர். அவர்களது வழிபாட்டுத் தலமாக1761இல் ஒரு கோவில் கட்டப்பட்டு அது வானதூதர் அன்னை மரியா கோவில் என்று அழைக்கப்பட்டது. அக்கோவிலை பிரித்தானியர் 1761இல் அழித்தனர். கோவில் மீண்டும் 1765இல் கட்டப்பட்டது. 1845-50 ஆண்டுக் காலத்தில் அக்கோவில் விரிவாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இத்தாய்க் கோவிலின் கிளைக்கோவில்களாக பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.<ref>[http://karaikal.gov.in/Administration/PlacesOfInterest/MNTOURISM.htm கத்தோலிக்க கோவில்]</ref>
 
வானதூதர் அன்னை மரியா கோவிலைச் சார்ந்த கத்தோலிக்க குடும்பங்கள் 3800 ஆகும்.
 
காரைக்கால் [[புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்|புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின்]] பகுதியாக உள்ளது.<ref>[http://www.pondicherryarchdiocese.org/webresources/pages/parishes/karaikal.php காரைக்கால் - வானதூதர் அன்னை மரியா கோவில்]</ref>
 
== சுற்றுலாத் தகவல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது