செலுலாயிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''செல்லுலாய்டுகள்செலுலாய்டுகள்''' (''celluloids'') என்பவை ஒரு வகையான [[சேர்மம்|சேர்மங்களாகும்]]. இவை நைட்ரோசெல்லுலோசு, [[கற்பூரம்|கற்பூரம்]] ஆகியவற்றில் இருந்து மேலதிகமாக [[சாயம்|சாயங்களும்]] சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இந்த செல்லுலாய்டுகளேசெலுலாய்டுகளே முதன்முதலாக உருவாக்கப்பட்ட [[வெப்ப நெகிழி]] எனக் கருதப்படுகிறது. 1866 இல் பார்க்கின்சைன் என்ற பெயரிலும்,<ref>Stephen Fenichell, Plastic: The Making of a Synthetic Century, p. 17</ref> 1869 இல் சைலோநைட் என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டது. பின்பு 1870 இல் செல்லுலோயிடுசெலுலோயிடு என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செலுலாயிடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது