விந்து முந்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎காரணம்: *திருத்தம்*
சி →‎தீர்வு: *திருத்தம்*
வரிசை 20:
 
== தீர்வு ==
இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு [[பெண்|பெண்ணின்]] துணையும் தேவைப்படுகிறது. முதலில் [[ஆண்]] மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதோடு மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும். உறவில் ஈடுபடும்போது தொடக்கத்திலேயே [[புணர்ச்சி|புணர்ச்சியை]] நோக்கி செல்லாமல் அதற்கு முன் [[முன்னின்பம்|தொடுகை செய்கைகள்]](Foreplay) மூலம் [[உணர்ச்சி|உணர்வுகளைப்]] பரிமாரிக்கொள்ளபரிமாறிக்கொள்ள வேண்டும். இதன் போது ஆணுறுப்பிலே தொடுகை ஏற்படுவதை இறுதிவரை தவிர்க்க வேண்டும். பின் ஆண் உறவில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது புணர்ச்சியை நிறுத்தி சற்று மனதை இலகுவாக்கி (relax) மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து மீண்டும், உச்ச நிலை அடையும் நிலை வரும் போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் புணர்ச்சியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.<ref>http://www.puthiyatamil.net/t7061-premature-ejaculation#axzz312ukER1e</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விந்து_முந்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது