தீர்வை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
பொருளியல் தொடர்பில், '''தீர்வை''' என்பது, [[வருமானம்]] ஈட்டுவதற்காக நாடொன்றினால் விதிக்கப்படுகின்ற ஒரு வகை [[வரி]] ஆகும். இது பொதுவாக [[ஏற்றுமதி]], [[இறக்குமதி]] ஆகியவை தொடர்பில் விதிக்கப்படுகின்றது. இவற்றையே சுங்கத் தீர்வை எனக் குறிப்பிடுகின்றனர். தீர்வை வருமானம் ஈட்டுவதற்காக விதிக்கப்படுவது ஆயினும், வேறு சில இலக்குகளை அடைவதற்காகவும் தீர்வையைப் பயன்படுத்துவது உண்டு. குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியையோ இறக்குமதியையோ கட்டுப்படுத்தல், உள்ளூர் உற்பத்திகளுக்கு ஊக்கம் கொடுத்தல், நாட்டின் [[கல்வி]], [[தொழில்துறை]] போன்ற துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக அவசியமான பொருட்களின் இறக்குமதியை ஊக்குவித்தல் போன்ற தேவைகளுக்காகத் குறிப்பிட்ட சில பொருட்கள் மீதான தீர்வைகளைப் குறைப்பதும், கூட்டுவதும் உண்டு. பல வளர்முக நாடுகள் ஆடம்பரப் பொருட்கள் மீது கூடிய தீர்வைகளை விதிப்பதன் மூலம் நாட்டுக்கு மிகத் தேவையான [[அந்நியச் செலவாணி]] விரயத்தைக் கட்டுப்படுத்த முயல்கின்றன.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/தீர்வை" இலிருந்து மீள்விக்கப்பட்டது