குரு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|குரு (திரைப்படம்)#பாடல்கள்}} |
சி அறுபட்ட கோப்பு |

வரிசை 1:
{{Infobox Film
| name = குரு|image = Guruposter.JPG
| caption = ''குரு'' திரைப்படக்காட்சி
| director = [[மணிரத்னம்]]
| producer = [[மணிரத்னம்]]
[[ஜி. ஸ்ரீனிவாசன்]]
| writer = [[மணிரத்னம்]]
| starring = [[மிதுன் சக்கரவர்த்தி]]
[[அபிஷேக் பச்சன்]]
[[ஐஸ்வர்யா ராய்]]
[[வித்யா பாலன்]]
[[மாதவன்]]
| music = [[ஏ. ஆர். ரஹ்மான்]]
| cinematography = [[ராஜீவ் மேனன்]]
| editing = [[ஏ. ஸ்ரீகர் பிரசாத்]]
| distributor = [[மெட்ராஸ் டாக்கீஸ்]]
| released = [[ஜனவரி 12]], [[2007]]

| language = [[இந்தி]], [[தமிழ்]], [[தெலுங்கு]]
| budget =
| imdb_id = 0499375
| முந்தைய பாடல் = [[ஆருயிரே மன்னிப்பாயா (திரைப்படப் பாடல்)|ஆருயிரே மன்னிப்பாயா]]▼

'''''குரு''''' ([[இந்தி]]: गुरू ) [[2007]] ஆண்டில் வெளிவந்த [[இந்தி]]யினை மூலமாகக் கொண்டு [[தமிழ்|தமிழிலும்]], தெலுங்கிலும் குரல்மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படமாகும். இதன் இயக்குனர் மணிரத்தினம் ஆவார். [[மிதுன் சக்கரவர்த்தி]], [[அபிஷேக் பச்சன்]], [[ஐஸ்வர்யா ராய்]], [[வித்யா பாலன்]], [[மாதவன் (நடிகர்)|மாதவன்]] ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். தமிழில் வசனம் அழகப் பெருமான், பாடல்கள் வைரமுத்து.
== நடிகர்கள் ==
* [[மிதுன் சக்கரவர்த்தி]] ... நானாஜி
* [[அபிஷேக் பச்சன்]] ... குருநாத் தேசிகன்
* [[ஐஸ்வர்யா ராய்]] ... சுஜாதா
* [[மாதவன்]] ... ஷியாம் சரவணன்
* [[வித்யா பாலன்]] ... மீனாக்க்ஷி
* [[மல்லிகா ஷெராவத்]]... சிறப்புத் தோற்றம்
* [[ரோஷன் சேத்]]... நீதியரசர் தபார் போன்று (அரசு புலனாய்வு குழுவின் தலைவராக)<ref>{{cite news|url=http://www.imdb.com/title/tt0499375/ |http://www.imdb.com/|title= ரோஷன் சேத்... நீதியரசர் தபார் போன்று|accessdate=2012-10-30}}</ref>
==பாடல்கள்==
# "[[வெண்மேகம்_(திரைப்படப்_பாடல்)|வெண்மேகம்]]" - சிரேயா கௌசல் & உதேய் மசும்தர்) - 5:29

# "[[ஜோடி ஜோடி (திரைப்படப் பாடல்)|ஜோடி ஜோடி]]" - பாலசுப்பிரமணியம்,சித்ரா - 4:58
# "[[மையா மையா (திரைப்படப் பாடல்)|மைய்யா மையா]]" - மரியம் டோலர்,சின்மயி & கீர்த்தி - 6:02
# "[[ஏ மாண்புறு மங்கையே (திரைப்படப் பாடல்)|ஏ மாண்புறு மங்கையே]]" ஸ்ரீநிவாஸ் & சுஜாதா - 6:09
# "[[பைசா பைசா (திரைப்படப் பாடல்)|பைசா பைசா]]" - கார்த்திக்,மதுஸ்ரீ - 4:59
# "[[ஒரே கனா (திரைப்படப் பாடல்)|ஒரே கனா]]" - சித்ரா, ஏ.ஆர்.ரஹ்மான் & கோரஸ் - 6:33
== பிற தகவல்கள் ==
* தெலுங்கில் '''குருகாந்த்''' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.<ref>{{cite web|title=Guru, dubbed in Telugu |work=TotalTollywood|url=http://www.totaltollywood.com/news/ttnews948.html|accessdate=31 July| accessyear=2006}}</ref>
*தமிழில் அபிஷேக் பச்சனுக்கு நடிகர் [[சூர்யா]]வும், மிதுன் சக்கரவர்த்திக்கு நடிகர் நாசரும் ஐஸ்வர்யா ராயிக்கு நடிகை ரோகிணியும், மாதவன் சொந்தக்குரலிலும் குரல் கொடுத்துள்ளனர்.
* ''குரு'' கனடா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதலாவது இந்திய திரைப்படமாகும்.<ref>{{cite web|title=Canada mayor invites 'Guru' crew for world premiere|work=Indo-Asian News Service|url=http://mangalorean.com/news.php?newstype=local&newsid=37940|accessdate=10 Jan|accessyear=2007}}</ref>
== உசாத்துணை ==
{{reflist|2}}
== வெளி இணைப்பு ==
{{மெட்ராஸ் டாக்கீஸ்}}
[[பகுப்பு:2007 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2007 திரைப்படங்கள்]]