"திராயன் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,200 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎வெளி இணைப்புகள்: உரை திருத்தம்
சி (fixing dead links)
(→‎வெளி இணைப்புகள்: உரை திருத்தம்)
இப்போர் அல்லது இப்போரை ஒத்த வரலாற்று போர் உண்மையில் இடம்பெற்றதா, அல்லது றோயன் போர் ஒரு கதை அம்சமா என்பது குறித்து எந்த வித தெளிவான முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. ஆனால், இப்போரின் விபரணமும், இப்போரைப் பின்புலமாக வைத்து இயற்றப்பட்ட பல கிரேக்க காப்பியங்கள், தொன்மவியல் கதைகளும் இப்போரை மேற்கத்தைய இலக்கியத்திலும், பண்பாட்டிலும், வரலாற்றிலும் ஒரு முக்கிய நிகழ்வாக ஆக்கியிருக்கின்றன.
<br style="clear:both;"/>
 
==வரலாற்றுக் கதை==
===போரின் தொடக்கம்===
====சீயசின் திட்டம்====
சீயசு என்பவர் கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக விளங்கியவர். இவர் இவரது மனைவிக்கும் சகோதரிக்கும் உண்மையானவராக இருக்கவில்லை. பிற பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்து, பல பிள்ளைகளைப் பெற்றார். இதனால் பூமியில் மக்கள் தொகை அதிகரித்தது. இந்த போரின் மூலம் பலரை அழிக்க திட்டமிட்டார்.
 
====பாரீசின் தீர்ப்பு====
 
====பாரீசுக்கும் கெலனுக்கும் இருந்த உறவு====
 
====ஒடீசியசும் அகீலியசும்====
 
===ஒன்பது ஆண்டுக் காலப் போர்===
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1657337" இருந்து மீள்விக்கப்பட்டது