ஜாதக யோகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஜாதக யோகங்கள் என்பது ராச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:52, 9 மே 2014 இல் நிலவும் திருத்தம்

ஜாதக யோகங்கள் என்பது ராசிக் கட்டங்களில் கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்கள், கிரகங்களின் சேர்க்கைகள் முதலானவற்ற அடிப்படையாகக் கொண்டு பொதுவாக மனிதர்களின் வாழ்கையில் ஏற்படும் வாய்புகள், நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஜோதிட விதிகள் என்று கூறலாம். நூற்றுக்கணக்கான ஜாதக யோகங்களை ஜோதிட சாஸ்திர புத்தகங்கள் விவரிக்கின்றன. பொதுவாக ஜாதக யோகங்கள் எனும் போது அவை நல்லியல்புகளை மட்டும் குறிப்பான என்று என்ன வேண்டாம். கெட்ட பலன்களை கொடுக்கும் விதிகளும் யோகங்கள் என்றே அழைக்கப் படுகின்றன.

யோகங்களின் பெயர்கள்

  • சுனபா யோகம்
  • அனபா யோகம்
  • துருதுரா யோகம்
  • கேம துர்ம யோகம்
  • அதி யோகம்
  • அமல யோகம்
  • வேசி யோகம்
  • வாசி யோகம்
  • அம்ச யோகம்
  • சச யோகம்
  • பத்ர யோகம்
  • ருச்சிக யோகம்
  • ஜெய யோகம்
  • கஜகேசரி யோகம்

வெளி இணைப்பு

ஜாதக யோகங்களின் முழுமையான தகவல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாதக_யோகங்கள்&oldid=1657394" இலிருந்து மீள்விக்கப்பட்டது