"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
==கல்லீரல்நோய் மூளைக்கோளாறு==
{{main|கல்லீரல்நோய் மூளைக்கோளாறு }}
கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (Hepatic encephalopathy) அல்லது '''ஈரல்சிரையமைப்பு மூளைக்கோளாறு''' (portosystemic encephalopathy) என்பது கல்லீரல் செயலிழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வுநிலை தடுமாற்றம் ,ஆழ்துயில் என்பன தோன்றுவதைக் குறிக்கிறது. இதன் முற்றிய நிலைகளில் ''ஈரல் ஆழ்துயில்'' அல்லது ''கோமா எப்பாடிகம்ஹெப்பாடிகம்'' என அழைக்கப்படுகின்றது. இறுதியில் மரணமும் நேரிடலாம்.<ref name=Cash>{{cite journal |author=Cash WJ, McConville P, McDermott E, McCormick PA, Callender ME, McDougall NI |title=Current concepts in the assessment and treatment of hepatic encephalopathy |journal=QJM |volume=103 |issue=1 |pages=9–16 |year=2010 |month=January |pmid=19903725 |doi=10.1093/qjmed/hcp152}} Full text available [http://qjmed.oxfordjournals.org/cgi/content/full/103/1/9 here] (free registration required).</ref>
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references/>
126

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1657410" இருந்து மீள்விக்கப்பட்டது