ஆசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aathavan jaffnaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 108:
===மதங்கள்===
[[File:Phutthamonthon Buddha.JPG|thumb|left|200px|தாய்லாந்தில் புத்தர் சிலை அருகே பௌத்த குருமார்.]]
ஆசியத் தொன்மவியல் சிக்கலானதும் பல்வகைப்பட்டதும் ஆகும். பெரு வெள்ளம் குறித்து கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டில் வரும் கதை, [[மெசொப்பொத்தேமியா|மெசொப்பொத்தேமியத்]] தொன்மமான கில்கமேசு இதிகாசத்தில் முதன்முதலாகக் காணப்படுகிறது. இந்துப் புராணங்கள் கூறும் [[விஷ்ணுவிட்டுணு]]வின் மீன் அவதாரம், மனுவுக்குப் பெரு வெள்ளம் குறித்து எச்சரிக்கை செய்கிறது.
 
ஏறத்தாழ எல்லா ஆசிய மதங்களும் [[மெய்யியல்]] தன்மை கொண்டவை. அத்துடன், ஆசியாவின் மெய்யியல் மரபுகள் பல வகைத்தான மெய்யியல் சிந்தனைகளையும், எழுத்துக்களையும் உள்ளடக்குகின்றன. இந்திய மெய்யியல், இந்து மெய்யியல், பௌத்த மெய்யியல் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. இவை, பொருள்சாரா கூறுகளைத் தம்முள் கொண்டவை. அதேவேளை இந்தியாவில், பொருள் இன்பத்தை முன்னிலைப்படுத்தும் சார்வாகம் போன்ற மதங்களும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஆசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது