அகத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
சி *விரிவாக்கம்*
வரிசை 17:
}}
 
அகத்தியர்( ([[தெலுங்கு]]:అగస్త్య, [[கன்னடம்]]:ಅಗಸ್ತ್ಯ, [[சமசுகிருதம்]]:अगस्त्य, மலாய்: Anggasta, தாய்: Akkhot) என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். இவர் சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், தென்திசைக்கு பயனப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவராகவும் அறியப்பெறுகிறார்.<ref>என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் - கம்பராமாயணம்</ref> இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், இவருடைய சீடராக அறியப்பெறுகிறார்.
 
மேலும் அகத்தியர், இந்துக் கடவுள்களைப் போல தீயவர்களை அடக்கியதாகவும், இராவணை வென்றவராகவும் அறியப்பெறுகிறார்.
வரிசை 180:
* [http://www.eegarai.net/-f8/-t828-30.htm அகத்திய முனிவர் குறித்து ஈகரை இணையதளத்தில் வெளியான கட்டுரை]
* [http://www.siththarkal.com/2011/12/216.html அகத்தியர் பூரண சூத்திரம் - 216 மின்னூல்]
 
==காண்க==
[http://www.அகத்தியர்.com www.அகத்தியர்.com]
 
==ஆதாரம்==
<references/>
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.அகத்தியர்.com www.அகத்தியர்.com]
* [http://www.thehindu.com/news/national/tamil-nadu/in-praise-of-the-sage-and-tamil/article5990628.ece?homepage=true In praise of the sage and Tamil]
 
{{இராமாயணம்}}
"https://ta.wikipedia.org/wiki/அகத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது