இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 199:
*இயேசுவின் தனிப்பட்ட அன்புக்கு உகந்தவராய் இருந்தவர் யோவான். அவரை இளைஞராகச் சித்தரிப்பது வழக்கம். லியொனார்டோவும் அப்படியே செய்துள்ளார். யோவான் இயேசுவைப் போலவே அமைதியாக இருக்கின்றார். அவரது கண்கள் மூடியிருக்கின்றன. அவர் சீமோன் பேதுருவின் பக்கம் திரும்பி அவர் கூறுவதற்குச் செவிமடுக்கின்றார். இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறக்கப் போகின்றார் என்பதை அறிந்தவர் போல அவரது முக பாவனை உள்ளது.
 
==”த டா வின்சி கோட்” புதின சர்ச்சை==
=="த டா வின்சி கோட்" புதினம் லியொனார்டோவின் ஓவியத்திற்குத் தரும் விளக்கம்==
 
==="த டா வின்சி கோட்" புதினம் லியொனார்டோவின் ஓவியத்திற்குத் தரும் விளக்கம்===
 
2003ஆம் ஆண்டில் [[டான் பிரவுன்]] என்னும் அமெரிக்க பரபரப்புப் புனைகதை எழுத்தாளர் [[த டா வின்சி கோட்|த டா வின்சி கோட்: ஒரு புதினம்]] (''The Da Vinci Code: A Novel'') என்னும் தலைப்பில் மர்ம-துப்பறியும் புனைகதை ஒன்றை வெளியிட்டார். அது புனைகதையாக இருந்தாலும் பல வரலாற்றுக் குறிப்புகளயும் உள்ளடக்கியிருந்ததால் கதையில் உள்ள எல்லா செய்திகளும் உண்மையே என்றொரு தவறான எண்ணம் உருவானது. புனைகதையின் ஆசிரியர், "இந்த நாவலில் வருகின்ற கலைப்பொருள்கள், கட்டடக் கலை, ஏடுகள், இரகசிய சடங்குகள் ஆகியவை பற்றிய எல்லா விவரிப்புகளும் சரியானவை" (''All descriptions of artwork, architecture, documents, and secret rituals in this novel are accurate'') என்று நூலின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார்.
வரி 205 ⟶ 207:
டான் பிரவுன் எழுதிய புனைகதை லியொனார்டோ டா வின்சி வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்திற்குக் கற்பனை அடிப்படையில் விளக்கங்கள் தந்தது. அந்த விளக்கப்படி, லியொனார்டோ "சீயோன் மடம்" (''The Priory of Sion'') என்னும் ஐரோப்பிய இரகசிய குழுவின் உறுப்பினராக இருந்தார். அவர் வரைந்த ஓவியத்தில் இயேசுவின் வலப்புறம் அமர்ந்திருப்பவர் திருத்தூதர் யோவான் அல்ல, மாறாக, மகதலா மரியாதான் அவர். இயேசு மகதலா மரியாவை மணம் செய்திருந்தார். அவர் வழியாக ஒரு பெண்குழந்தைக்கும் தந்தை ஆனார். இயேசுவின் வாரிசைத் தாங்கிய மகதலா மரியாதான் "திருக் கிண்ணம்" (''Holy Grail''). லியொனார்டோ வரைந்த இராவுணவு ஓவியத்தில் "கிண்ணம்" இல்லை; ஆனால் "திருக் கிண்ணமாகிய" மகதலா மரியா இருந்தார்.
 
டான் பிரவுன் மேற்கூறிய கற்பனை ஊகத்தின் அடிப்படையில் விறுவிறுப்பானதொரு மர்ம-துப்பறியும் புனைகதை (mystery-detective novel) எழுதினார். அந்தப் புனைகதை நூலில் லியொனார்டோவின் ஓவியம் பற்றிய டான் பிரவுன் கற்பனை விளக்கங்கள் குறிப்பாக 55, 56, 58 அதிகாரங்களில் உள்ளன.
 
=="த டா வின்சி கோட்" =புனைகதை விளக்கத்திற்கு மறுப்பு===
 
"த டா வின்சி கோட்" புனைகதை இயேசு பற்றிய உண்மையைத் திரித்தும், வரலாற்றுச் செய்திகளைத் தவறாக விளக்கியும், சில தகவல்களை மிகைப்படுத்தியும் எழுதப்பட்டதோடு, நூலில் வருவதெல்லாம் உண்மை போன்றதொரு பிரமையை உருவாக்கியது என்று கூறி, கிறித்தவ சபைகள் அந்நூலின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தன. மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக [[இயேசு]] பற்றிய உண்மையைத் தம் சமய நம்பிக்கையின் அடிப்படையாகக் கொண்டுள்ள கிறித்தவ சமயத்தை அடிப்படையின்றி விமர்சிப்பது ஏற்கத்தகாதது என்றும் கிறித்தவ சபைகள் கருத்துத் தெரிவித்தன.<ref>[http://www.catholiceducation.org/articles/facts/fm0035.html வரலாற்று உண்மையும் புனைவும்]</ref>
வரி 229 ⟶ 231:
*லியொனார்டோ இராவுணவு ஓவியத்தை வரைந்த அதே காலத்தில் கஸ்தாஞ்ஞோ (''Castagno''), தொமேனிக்கோ கிர்லாண்டாயோ (''Domenico Ghirlandaio'') போன்ற ஓவியர்களும் இராவுணவுக் காட்சியை வரைந்தனர் (ஆண்டு: 1447; 1480). அவர்களும் வேறு எத்தனையோ ஓவியர்களும் இயேசுவின் வலப்புறத்தில் யோவான் திருத்தூதரை அமர்த்தியிருக்கின்றனர். யோவான் இளைஞராக, பெண்தோற்றம் கொண்டவராக, நீண்ட முடியுடையவராகக் காட்டப்படுகிறார்.<ref>{{cite web|author=Anwender |url=http://home.arcor.de/berzelmayr/st-john.html |title=St. John at the Last Supper |publisher=Home.arcor.de |date=2006-04-14 |accessdate=2011-10-19}}</ref> யோவான் மற்றெல்லாத் திருத்தூதர்களை விடவும் வயதில் இளையவர்; இயேசுவுக்கு இறுதிவரை விசுவாசம்.உடையவராக இருந்து, சிலுவை அடியில் நின்றவர்; "இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்பு பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, 'ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?' என்று கேட்டவர்" (யோவான் 21:20) என்னும் தகவலை யோவான் நற்செய்தி மிகத் தெளிவாகவே தருகிறது.
 
===டான் பிரவுன் தருகின்ற லியொனார்டோ ஓவியதரும் விளக்கம் பற்றிய விமர்சனம்===
[[Image:Leonardo da Vinci 005.jpg|thumb|இறுதி இராவுணவு ஓவியம். பகுதிப் பார்வை: பேதுரு, யூதாசு, யோவான்]]
லியொனார்டோ ஓவியத்திற்கு டான் பிரவுன் எழுதிய "த டா வின்சி கோட்" என்னும் புனைகதை தருகின்ற விளக்கம் கற்பனையே தவிர, அதற்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்பது கலை வரலாற்றாசிரியர்களின் முடிவு.<ref>[http://www.historyversusthedavincicode.com/index.html கலை வரலாற்றாசிரியர் தரும் சான்று பற்றிய இணையத்தளம்]</ref>