இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
[[யோவான் நற்செய்தி|யோவான் நற்செய்தியில்]] [[இயேசு]] தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு அருந்திய நிகழ்ச்சி பற்றி விவரிக்கும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு டா வின்சி இந்த ஓவியத்தை உருவாக்கினார். [[இயேசு]] அந்த இறுதி இராவுணவின்போது [[நற்கருணை]] விருந்தை ஏற்படுத்தினார் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர். எனவே இந்த இறுதி இராவுணவு "ஆண்டவரின் திருவிருந்து" (''Supper of the Lord'') என்றும் அழைக்கப்படுகிறது.
 
==யோவான் நற்செய்தியில்திருவிவிலியத்தில் இயேசுவின் இறுதி இராவுணவு==
 
[[யோவான் நற்செய்தி|யோவான் 13:21-27]] [[இயேசு]] துன்புற்று இறப்பதற்கு முன் அருந்திய இறுதி உணவு நிகழ்ச்சியைக் கீழ்வருமாறு விவரிக்கிறது:
வரிசை 101:
இவ்வகை விமர்சனங்கள் இருப்பினும், பார்சிலோன் செய்த சீரமைப்பைப் பல அறிஞர்கள் போற்றியுள்ளார்கள்.
 
===உலக பாரம்பரிய உடைமை நிலை===
 
1980இல் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] லியொனார்டோ வரைந்த இறுதி இராவுணவு ஓவியத்தையும் அதன் தொடர்புடைய அருளன்னை மரியா கோவிலையும் உலக பாரம்பரிய உடைமை என்று அறிவித்தது.
வரிசை 109:
லியொனார்டோ வரைந்த இந்த ஓவியம் இயேசுவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமானதொரு நிகழ்வைச் சித்திரமாகக் காட்டுகிறது.
 
துறவியரின் உணவறையில் அமைந்த இந்த ஓவியம் [[இயேசு]] தம் சீடர்களோடு உணவருந்துவதைச் சித்தரிக்கிறது. இயேசுவும் சீடரும் தலைமை மேசையில் உணவருந்துகின்றனர். ஆயினும் அவர்கள் அந்த அறையில் வழக்கமாக உணவருந்துகின்ற துறவியரிடமிருந்து சிறிது மேலே உள்ளார்கள். மேசையும் அதில் உணவருந்துவோரும் பிறர் பார்வைக்குச் சிறிது முன்னோக்கி இருப்பதுபோல் தோன்றுகிறது. அந்த உணவறையில் மண்ணகமும் விண்ணகமும் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
 
அந்த உணவறையில் மண்ணகமும் விண்ணகமும் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
 
[[யோவான் நற்செய்தி|யோவான் 13:21-27]] [[இயேசு]] துன்புற்று இறப்பதற்கு முன் அருந்திய இறுதி உணவு நிகழ்ச்சியை விவரிக்கிறது. அதில் வருகின்ற ஒரு சொற்றொடர் இந்த ஓவியத்தின் கருப்பொருளாக அமைந்தது. அதாவது,