கிழக்கு உரோமானிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
'''கிழக்கு உரோமானிய மொழிகள்''' என்பன குறுகிய பொருளில் உரோமானிய மொழிக் கூட்டத்தில் அடங்கிய ''விலாச் மொழிகள்'' என அறியப்பட்ட மொழிகளைக் குறிக்கும். இவை தென்கிழக்கு ஐரோப்பாவில் [[கொடும் இலத்தீன்|கொடும் இலத்தீனின்]] (Vulgar Latin) ஒரு உள்ளூர் வழக்கிலிருந்து உருவாயின.
{{speed-delete-on|30-ஏப்ரல்-2014}}
 
==வரலாறு==
கிழக்கு உரோமானிய மொழிகளில் இலத்தீன் உயிரெழுத்தான /i/, /ē/யுடனும், /e/யுடனும் இணைகிறது. ஆனால், /u/, /ū/வுடன் இணைகிறது. இது இம்மொழிக் கூட்டத்தை /u/, /ō/வுடனும், /o/வுடனும் இணையும் மேற்கு உரோமானிய மொழிகளில் இருந்து வேறுபடுத்துகிறது. தற்காலத்தில் இது மேற்கு பசிலிக்காட்டா மொழியான [[காசுட்டெல்மெசானோ]] கிளைமொழி போன்ற சில மொழிகளில் மட்டுமே காணப்பட்டாலும், ஒரு காலத்தில் இது தெற்கு இத்தாலி முழுவதும் பரந்து காணப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன.<ref>Michele Loporcaro, "Phonological Processes", in Maiden et al., 2011, ''The Cambridge History of the Romance Languages: Volume 1, Structures''</ref>
 
'''கிழக்கு உரோமானிய மொழிகள்''':
 
வரி 9 ⟶ 14:
 
௪. [[அல்மோப்பிய உருமானிய மொழி]] (அல்லது) [[மேகலேனிய உருமானிய மொழி]] (Megleno-Romanian)
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:மொழிக் குடும்பங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_உரோமானிய_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது